தேசிய நெடுஞ்சாலை 25 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 25 (தே. நெ. 25)(National Highway 25 (India)) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள பார்மரை பியாவுடன் இணைக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது சமீபத்தில் இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[1]
தேசிய நெடுஞ்சாலை 25 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 483 km (300 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | முன்னாபோ இந்தியா | |||
முடிவு: | பியாவர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | இராசத்தான் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுமுனாபாவோ, ராம்சர், பார்மர், கவாஸ், பேட்டு, மாதசர், துத்வா, பாகுண்டி, கேர், தில்வாரா, பலோத்ரா, பச்பத்ரா, கல்யாண்பூர், ஜோத்பூர், கபர்டா, பிலாரா, ஜெய்தாரன், பார், பியவர் [2][3] என்எச்25
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 70 முனாபாவோ அருகே முனையம் [2]
- தே.நெ. 925 கக்ரியா அருகே சந்திப்பு.
- தே.நெ. 68 பார்மர் அருகே சந்திப்பு [1]
- தே.நெ. 325 பலோத்ரா அருகே சந்திப்பு.
- தே.நெ. 58 பியாவர் அருகே முனையம். [2]
மேலும் காண்க
தொகுநெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ 2.0 2.1 2.2 {{Cite web|url=http://www.egazette.nic.in/WriteReadData/2014/158867.pdf%7Ctitle=National highway25 extension notification dated March, 2014|website=The Gazette of India]] - [[Ministry of Road Transport and Highways|access-date=4 July 2018}}
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.