தேசிய நெடுஞ்சாலை 510 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 510 (National Highway 510 (India)) பொதுவாக தெ. நெ. 510 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 10-இன் ஒரு துணைசாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 510, இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது. [2][4]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 510
510

தேசிய நெடுஞ்சாலை 510
Map
வரை படத்தில் சிவப்பு வண்ணத்தில் தேசிய நெடுஞ்சாலை வண்ணம்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:70 km (43 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:சிங்தாம்
மேற்கு முடிவு:கெய்சிங்
அமைவிடம்
மாநிலங்கள்:சிக்கிம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 509 தே.நெ. 511

வழித்தடம்

தொகு

சிங்தாம்-தார்கு-இராவங்லா-லெக்சிப்-கெய்சிங்.[1][5]

சந்திப்பு

தொகு
  தே.நெ. 10 சிங்தாம் அருகே முனையம்[1]

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  4. "State at a Glance Sikkim - Road and Transport" (PDF). ENVIS Centre on Himalayan Ecology. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.
  5. "Project report for NH-510" (PDF). Ministry of Environment, Forest and Climate Change - Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2018.

வெளி இணைப்புகள்

தொகு