தேரிப்பனை
தேரிப்பனை எனும் ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள ஊர் ஆகும். சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எழுவரைமுக்கி[4] ஊராட்சியிலுள்ள ஒரு சிற்றூர் ஆகும்[5]. தேரி மணலில் அதிகமான பனைமரங்கள் உள்ளபடியால் தேரிப்பனை எனும் பெயர் வந்துள்ளது.
தேரிப்பனை | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | தூத்துக்குடி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
சிறப்பம்சங்கள்
தொகு- சிவணைந்தபெருமாள் கோவில்
- முத்துமாலை அம்மன் கோவில்
- அய்யா கோவில்
- பிரம்மசக்தி கோவில்
- இசக்கி கோவில்
- சுடலை மாடன் கோவில்
- அழகிய கோபுரத்துடன் கூடிய தேவாலயம்.
தொழில்
தொகுபெரும்பான்மையோர் விவசாயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-04.
- ↑ http://elections.tn.gov.in/PDF/ac216.htm பரணிடப்பட்டது 2015-10-23 at the வந்தவழி இயந்திரம், வரிசை எண்:173