தேர்தல் மை

கிழக்கு திமோர் நாட்டில் வாக்காளரின் விரலில் தேர்தல் மை

தேர்தல் மை என்பது தேர்தல்களில் மோசடியான வாக்குகளை தடுப்புவதற்காக, வாக்காளர்களின் விரலில் (பொதுவாக ஆள்காட்டி விரலில்) பூசப்படும் மை. இந்த மை சில வாரங்களாக நகங்களிலிருந்து அழியாமல் இருக்கும். தரப்படுத்தப்பட்ட அடையாளங்காட்டுதல் முறைமைகள் இல்லாத நாடுகளில் தேர்தல் மோசடியை தடுப்பதற்காக தேர்தல் மை ஒரு திறமான முறையாக அறியப்படுகிறது.

இந்தியாவில் பயன்படுத்தும் தேர்தல் மை, மைசூர் பெய்ன்ட்ஸ் அண்டு வார்னிஷ் லிமிட்டெட் எனும் மைசூரில் இருக்கும் அரசு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது.[1]

சர்வதேச பாவனைதொகு

பொதுத் தேர்தல்களில் தேர்தல் மையினை பயன்படுத்தும் நாடுகள் பின்வருமாறு:

மேற்கோள்கள்தொகு

  1. "புகார் இல்லாத மை!" (06 ஏப்ரல் 2014). பார்த்த நாள் 29 மே 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்தல்_மை&oldid=1668529" இருந்து மீள்விக்கப்பட்டது