தேவதை (திரைப்படம்)

நாசர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(தேவதை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவதை (Devathai) 1997ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை நடிகரான நாசர் எழுதி இயக்கியிருந்தார். நாசருடன் வினீத் மற்றும் கீர்த்தி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்[1]

தேவதை
இயக்கம்நாசர் (நடிகர்)
தயாரிப்புநாசர் (நடிகர்)
இசைஇளையராஜா
நடிப்புநாசர் (நடிகர்)
கீர்த்தி ரெட்டி
வினீத்
ஒளிப்பதிவுசிறீதரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்இந்தூஸ் பிலிம் பேக்டரி
வெளியீடு27 ஜூன்1997
மொழிதமிழ்

கதாப்பாத்திரம்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இத்திரைப்படத்தின் பாடல்கள் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாடல் வரிகளை அறிவுமதி, கே. ஏ. குணசேகரன், காமகோடியன், பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர் (கள்) நீளம்
1. "தீபங்கள் பேசும்"  அறிவுமதிஎஸ். பி. பி. சரண், சந்தியா, கே. பி. மோகன்  
2. "அண்டம் கிடுகிடுங்க"  கே. ஏ. குணசேகரன்கே. ஏ. குணசேகரன்  
3. "எங்கே என் காதலி"  பொன்னியின் செல்வன்கார்த்திக் ராஜா  
4. "கொக்கரக்கோ கோழி"  இளையராஜாஜனகராஜ்  
5. "நாள் தோறும்"  காமகோடியன்இளையராஜா, கவிதா கிருஷ்ணமூர்த்தி  
6. "ஒரு நாள் அந்த"  அறிவுமதிஎஸ். ஜானகி  

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் தேவதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவதை_(திரைப்படம்)&oldid=3713296" இலிருந்து மீள்விக்கப்பட்டது