தேவர்குளம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
தேவர்குளம் (Devarkulam or Thevarkulam) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[3] இது திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவிலுக்கு இடையில் மாநில நெடுஞ்சாலை 41 (SH-41) இல் அமைந்துள்ளது. இந்த கிராமம் திருநெல்வேலிக்கு வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலுக்கு 27 கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது.
தேவர்குளம் | |||||||
— சிற்றூர் — | |||||||
ஆள்கூறு | 8°56′45″N 77°39′01″E / 8.94593°N 77.65039°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
வட்டம் | மானூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்களவைத் தொகுதி | தென்காசி | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | சங்கரன்கோவில் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
இ. ராஜா (திமுக) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 475 மீட்டர்கள் (1,558 அடி) | ||||||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தேவர்குளம் கிராமத்தின் மக்கள் தொகை 4,940 ஆகும். இதில் 2,412 ஆண்களும், 2,528 பெண்களும் ஆவர். இக்கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 69.80% ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 239 ஆண்களும், 237 பெண்களும் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Thevarkulam Village in Manur Taluka, Tirunelveli District". Tamil Nadu government. October 11, 2018. Archived from the original on 28 January 2023. பார்க்கப்பட்ட நாள் February 2, 2023.
- ↑ "Devarkulam Village Population Totals - Tamil Nadu-Census 2011" (PDF). Census of Tamil Nadu. Archived from the original on 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 4 July 2013.