தையாசு
தையாசு | |
---|---|
தையாசு மியூகோசா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | லியோபோல்டு, 1843
|
சிற்றினம் | |
13, உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
|
தையாசு (Ptyas) என்பது கொளுப்பிரிட் பாம்புகளின் ஒரு பேரினம் ஆகும்.[1] இந்த பேரினம் பேச்சுவழக்கில் "எலி பாம்புகள்" அல்லது "சாரைப்பாம்புகள்" என்று அழைக்கப்படும் பேரினமாகும்.
பொதுவான பெயர் பண்டைய கிரேக்க πτύάς என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் "துப்புபவர்" என்பதாகும். இது மனிதர்களின் கண்களில் விசத்தைத் துப்புவதாக நம்பப்படும் ஒரு வகையான பாம்பைக் குறிக்கிறது. இருப்பினும் உண்மையில் தையாசு எந்த விசத்தையும் துப்புவதில்லை.[2][3]
சிற்றினங்கள்
தொகுதையாசு பேரினத்தின் கீழ் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- தையாசு கேரினேட்டா (குந்தர், 1858) -கீல் எலிகள் பாம்பு
- தையாசு தும்னேடசு (கேன்டர், 1842)-கேண்டர் சாரைப்பாம்பு[4][5]
- தையாசு திப்சாசு (செலேகல், 1837) -சுலவேசி கருப்பு பந்தய வீரர்
- தையாசு தோரியே பெளஞ்சர், 1888-தோரியா பச்சைப்பாம்பு
- தையாசு பசுகா (குந்தர், 1858) -வெண்வயிற்று சாரைப்பாம்பு, பழுப்பு நிற சாரைப்பாம்பு
- தையாசு கெர்மினே (போட்ஜெர், 1895) -சகிசிமா பச்சைப்பாம்பு
- தையாசு கோரோசு (செல்ஜெல், 1837)-சீன எலிப்பாம்பு, இந்தோ-சீன சாரைப்பாம்பு
- தையாசு லூசோனென்சிசு (குந்தர், 1873) -மென்செதில் மலைச் சாரைப் பாம்பு
- தையாசு மேஜர் (குந்தர், 1858) -சீன பச்சை பாம்பு
- தையாசு மியூகோசா (லின்னேயஸ், 1758) -கிழக்கத்திய எலி பாம்பு, இந்திய எலி பாம்பு, சாரைப்பாம்பு
- தையாசு மல்டிசின்ங்டா (ரோக்சு, 1907) -பல பட்டை பச்சைப்பாம்பு, வட சீனா பச்சைப்பாம்பு
- தையாசு நைக்ரோமார்ஜினாட்டா (பிளைத், 1854) -பச்சை சாரைப்பாம்பு, பச்சை எலி பாம்பு, கருப்பு எலி பாம்பு
- தையாசு செமிகாரினேட்டா (ஹாலோவெல், 1861) -இரியூக்கியூ பச்சைப்பாம்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ Ptyas at the Reptarium.cz Reptile Database. Accessed 9 March 2021.
- ↑ "Ptyas dhumnades - Big-eyed Ratsnake".
- ↑ "πτυάς". Academic Dictionaries and Encyclopedias.
- ↑ David, P.; Vogel, G. (1996). The Snakes of Sumatra: An Annotated Checklist and Key with Natural History Notes. Edition Chimaira. Ed. Chimaira. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-930612-08-6. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
Coluber dhumnades Cantor, 1842 by original designation. Was synonymised with Ptyas by Wall (1923b) and Taylor (1965).
- ↑ Beolens, B.; Watkins, M.; Grayson, M. (2011). The Eponym Dictionary of Reptiles. The Eponym Dictionary of Reptiles. Johns Hopkins University Press. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0227-7. பார்க்கப்பட்ட நாள் 10 June 2019.
மேலும் வாசிக்க
தொகு- Fitzinger, L. 1843. Systema Reptilium, Fasciculus Primus, Amblyglossae. Braumüller & Seidel. Vienna. 106 pp. + indices. (Ptyas, p. 26.)