தோரு சகாபாத்

ஜம்மு காஷ்மீரில் அநந்ட்நாக்கில் உள்ள நகரம்

தோரு சகாபாத் (Doru Shahabad (also written as Dooru Shahabad or only Doru), வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள தோரு வருவாய் வட்டத்த்தின் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவடடத் தலைமையிடமான அனந்தநாக்கிற்கு 21.1 கிலோ மீட்ட்ர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான காஷ்மீருக்கு தென்கிழக்கே 81.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது தேசிய நெடுஞ்சாலை எண் 44ல் உள்ளது.

தோரு சகாபாத்
வருவாய் வட்டாச்சியர் அலுவலகம், தோரு
வருவாய் வட்டாச்சியர் அலுவலகம், தோரு
தோரு சகாபாத் is located in ஜம்மு காஷ்மீர்
தோரு சகாபாத்
தோரு சகாபாத்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் அனந்தநாக் மாவட்டத்தில் தோருவின் அமைவிடம் Location in Anantnag, India
தோரு சகாபாத் is located in இந்தியா
தோரு சகாபாத்
தோரு சகாபாத்
தோரு சகாபாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 33°26′N 75°05′E / 33.43°N 75.09°E / 33.43; 75.09
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி
மாவட்டம்அனந்தநாக்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்19,429
மொழிகள்
 • அலுவல் மொழிகள்காஷ்மீரி மொழி, உருது, இந்தி, தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
=அஞ்சல் சுட்டு எண்
192211
வாகனப் பதிவுJK03

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தோரு ச்காபாத் நகரத்தின் மக்கள் தொகை 19,429 ஆகும். அதில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.61% ஆகவுள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Jammu and Kashmir Official Languages Act, 2020" (PDF). The Gazette of India. 27 September 2020. பார்க்கப்பட்ட நாள் 27 September 2020.
  2. "Parliament passes JK Official Languages Bill, 2020". Rising Kashmir. 23 September 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924141909/http://risingkashmir.com/news/parliament-passes-jk-official-languages-bill-2020. 
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரு_சகாபாத்&oldid=4111863" இலிருந்து மீள்விக்கப்பட்டது