தோழன் (திரைப்படம்)
தோழ் கொடுப்பான் தோழன்
தோழன்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்மனோகர், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தோழன் | |
---|---|
இயக்கம் | கே. வேம்பு |
தயாரிப்பு | ஏ. திருவெங்கட முதலியார் ஏ. டி. எம். புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை சக்தி கிருஷ்ணசாமி |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | மனோகர் பி. வி. நரசிம்ம பாரதி என். எஸ். கிருஷ்ணன் ஏழுமலை டி. பாலசுப்பிரமணியம் அஞ்சலி தேவி மாதுரி தேவி டி. ஏ. மதுரம் உமா டி. வி. குமுதினி |
வெளியீடு | நவம்பர் 25, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 18714 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுதோழன் | |
---|---|
ஒலிப்பதிவு தோழன் திரைப்படம்
| |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ஜி. ராமநாதன் |
ஜி. ராமநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி ஆகியோர் இயற்றியவர்.
பின்னணிப் பாடகர்கள் சி. எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா , ஜிக்கி, ஆர். பாலசரஸ்வதி தேவி, ஏ. ஜி. ரத்னமாலா, உடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமி ஆகியோர்.
பாடல்கள்[1]
எண் | பாடல் | பாடியவர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (நி:செ) |
---|---|---|---|---|
1 | கலிகாலம் செய்திடும் ஜாலம் | ஜிக்கி | அ. மருதகாசி | 03:19 |
2 | அலை போல தென்றல் | பி. பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா | அ. மருதகாசி | 03:11 |
3 | அரசாள பிறந்த மகராசி | ஏ. ஜி. ரத்னமாலா | அ. மருதகாசி | 03:30 |
4 | உயிரில்லாமல் உலகினிலே | சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி | அ. மருதகாசி | 02:49 |
5 | வாழ்விலே இன்பம் மானிலமீதே | பி. சுசீலா | அ. மருதகாசி | 03:12 |
6 | சிரிக்குது முல்லை…. வாசமிகும் முல்லை தான் | ஜிக்கி | அ. மருதகாசி | 03:28 |
7 | வாடா மலர்த் தேனே | ஆர். பாலசரஸ்வதி தேவி | கண்ணதாசன் | 03:18 |
8 | பகவான் கொடுத்த…. இதுதான் மனித தர்மமா | ஜிக்கி | அ. மருதகாசி | 03:08 |
9 | குயிலெ குயிலெ ஓடிவா | உடுத்தா சரோஜினி & டி. ஆர். கஜலட்சுமி | அ. மருதகாசி | 03:28 |
10 | ஓ இறைவா உன் செயலே | பி. சுசீலா | அ. மருதகாசி | 03:10 |
11 | தந்தை சொல்லை காப்பாற்ற ஸ்ரீராமன் | சி. எஸ். ஜெயராமன் | அ. மருதகாசி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vidivelli – Track listing". Raaga.com. Archived from the original on 17 மார்ச்சு 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2016.