நடுவழிகள் (1989 திரைப்படம்)
நடுவழிகள் என்பது 1989 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். இதனை ஜோஷி இயக்கினார். இத்திரைப்படம் பிரபலமான தி காட்பாதரை அடிப்படையாகக் கொண்டது.
இத்திரைப்படம் சிறைக்கு அனுப்பப்பட்ட தனது தந்தை ஆனந்தனின் (மது) வணிக சாம்ராஜ்யத்தை கையகப்படுத்தும் அர்ஜுன் (மோகன்லால்) மற்றும் அவரது தந்தையின் போட்டியாளர்களான செக்குடி சகோதரர்களுடன் இடையேயான மோதல்களை கதை களமாக கொண்டதாகும்.
நடிகர்கள்
தொகு- மோகன்லால் - அர்ஜூன்
- மது - ஆனந்தன்
- திலகன் - சங்கரன்
- ஜனார்த்தனன் - ஆசான்
- ரூபினி (நடிகை) - ரோஸ்மேரி
- சித்தாரா - ரேமா
- குதிரைவட்டம் பப்பு - கே.சி
- மணியன்பிள்ளை ராஜு - ரவி
- விஜயராகவன் - டிஎஸ்பி சந்தீப் வர்மா
- தேவன் -மாத்துக்குட்டி (செக்குடி சீனியர்)
- முரளி - செரியன் (செக்குடி ஜூனியர்)
- பிரதாபசந்திரன் - பணிக்கர்
- ஜெகதே சிறீகுமார் - பாவா
- பாபு நம்பூதிரி - ஆபிரகாம் வர்க்கி
- ஜெகநாத வர்மா- டிஒய்எஸ்பி பவித்ரன்
- கேபிஏசி அஜீஸ் - சிஐ பரதன்
- கேபிஏசி சன்னி - கோஷி
- கொல்லம் துளசி - உள்துறை அமைச்சர் கோபால பிள்ளை
- விஜயன் - ஸ்டீபன், ரோஸ்மேரியின் மாமா
- குஞ்சன் - ஆண்டனி
- ரவி மேனன் - சேகரன்
- எம். எஸ். திருப்புனித்துரா -எம்.எல்.ஏ சத்தியநாதன்
- வத்சலா மேனன்- டாக்டர் கேத்தரின்
- சாந்தாதேவி - கோசியின் தாய்