நடேசன்
குடும்பப் பெயர்
நடேசன் என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- ஐயத்துரை நடேசன் (இறப்பு 2004), இலங்கை பத்திரிகையாளர்
- பாலசிங்கம் நடேசன் (இறப்பு 2009), இலங்கை புரட்சியாளர்
- சி. நடேச முதலியார் (1875-1937), இந்திய அரசியல்வாதி
- எப். ஜி. நடேச ஐயர் (1880-1963), இந்திய செயற்பாட்டாளர்
- ஜி. ஏ. நடேசன் (1873-1948), இந்திய எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி
- கோ. நடேசய்யர் (1887-1947), இலங்கை பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி மற்றும் அரசியல்வாதி
- ஆர். நடேசன், இந்திய அரசியல்வாதி
- எஸ். நடேசன் (1904-1986), இலங்கை வழக்கறிஞர்
- சு. நடேசபிள்ளை (சுபையா நடேசபிள்ளை) (1895-1965), இலங்கை அரசியல்வாதி
- எஸ். வி. நடேச முதலியார், இந்திய அரசியல்வாதி
- வி.பால்ராஜ் நடேசன், இந்திய அரசியல்வாதி
- காளியாகுடி நடேச சாஸ்திரி, இந்திய இசைக்கலைஞர்
- ஆர். நடேசன் இந்திய அரசியல்வாதி
- வி. எஸ். நடேசன் தமிழக நாடக ஆசிரியர்
குடும்ப பெயர்
தொகு- இந்திராணி நடேசன் சிங்கப்பூர் செயற்பாட்டடாளர்
- நடேசன் ரமணி (பிறப்பு 1934), இந்திய இசைக்கலைஞர்
வேறு
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |