நத்தம் எட்டிக்குளம் அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நத்தம் எட்டிக்குளம் அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு எட்டிக்குளம் அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:ஆவிச்சிப்பட்டி, நத்தம், நத்தம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நத்தம்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:எட்டிக்குளம் அய்யனார்
தாயார்:அய்யனார், பூதேவி, ஸ்ரீதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ரத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் எட்டிக்குளம் அய்யனார், அய்யனார், பூதேவி, ஸ்ரீதேவி சன்னதிகளும், நாகர், சப்தகன்னிமார், வீரபத்திரர்சாமி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவன்ரத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)