நந்திதா ஜெனிபர்
இந்திய நடிகை
நந்திதா ஜெனிபர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2003 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஈரநிலம் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார்.[1]
நந்திதா | |
---|---|
பிறப்பு | ஜெனிபர் |
பணி | திரைப்பட நடிகை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஈரநிலம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதிரைப்பட விபரம்
தொகுநடித்த திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2002 | ஏய் நீ ரொம்ப அழகா இருக்க | யாமினி | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2002 | அற்புதம் | தமிழ் | ||
2002 | மாறன் | தமிழ் | ||
2002 | முத்தம் | தமிழ் | ||
2002 | ஜங்சன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2003 | இன்று முதல் | ஜனனி | தமிழ் | |
2003 | பார்த்திபன் கனவு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2003 | ஈரநிலம் | சொர்ணம் | தமிழ் | |
2003 | சிந்தாமல் சிதறாமல் | ஜானகி | தமிழ் | |
2004 | தர்மா | கன்னடம் | ||
2004 | பேத்தி சொல்லைத் தட்டாதே | தமிழ் | திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக குறுந்தகட்டில் வெளியானது | |
2004 | திரு திரு | மாதவி | தமிழ் | நேரடியாக குறுந்தகட்டில் வெளியானது |
2004 | ஜனனம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2005 | நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா | டோலி | தெலுங்கு | |
2006 | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2006 | அழகிய அசுரா | தமிழ் | ||
2007 | வசந்தம் வந்தாச்சு | காயத்ரி | தமிழ் | |
2007 | காசு இருக்கணும் | தமிழ் | ||
2011 | பச்சை நிறமே | தமிழ் | ||
2013 | பவித்ரா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
2013 | ராவண தேசம் | அபிநயா | தமிழ் | |
2015 | வேர் இஸ் வித்யா பாலன் | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் |
தொலைக்காட்சித் தொடர்கள்
தொகு- புவனேசுவரி (சன் தொலைக்காட்சி)
- நாகவல்லி (சன் தொலைக்காட்சி