நர்னௌல்
நர்னௌல் (Narnaul), வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் மகேந்திரகர் மாவட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். இந்நகரம் இந்தியத் தேசியத் தலைநகர வலையத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் சத்நாமிகள் மரபு முதலில் தோன்றியது. இந்நகரத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் முகலாயப் பேரரசன் ஜகாங்கீர் நிவாஜ்பூர் கோட்டையை நிறுவினார்.[1]இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்ட்ர் உயரத்தில் அமைந்துள்ளது.
நர்னவுல் | |
---|---|
பேரூராட்சி | |
இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மகேந்திரகர் மாவட்டத்தில் நர்னவுல் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 28°02′40″N 76°06′20″E / 28.04444°N 76.10556°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | மகேந்திரகர் மாவட்டம் |
தொகுதி | அரியானா அரசு |
ஏற்றம் | 318 m (1,043 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,619 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி & ஆங்கிலம்
registration_plate = HR-35 xxxx HR-66 xxxx |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
அஞ்சல் சுட்டு எண் | 123001 |
இடக் குறியீடு | 01282 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-HR |
பாலின விகிதம் | 901 ♂/♀ |
கோடைக்கால சராசரி வெப்பம் | 38 °C (100 °F) |
குளிர்கால சராசரி வெப்பம் | 04 °C (39 °F) |
இணையதளம் | mahendragarh |
அமைவிடம்
தொகுநர்னெளல், மாநிலத் தலைநகரான சண்டிகருக்கு தென்மேற்கே 320.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; இந்தியத் தலைநகர் தில்லிக்கு தென்மேற்கே 152.2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
தொகு2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1373 வீடுகள் கொண்ட்ச நர்னௌல் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 7,619 ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினர் 13.05% உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.5% ஆகும். [2]
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், நர்னௌல் (1981–2010, extremes 1965–2005) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30.6 (87.1) |
34.5 (94.1) |
41.0 (105.8) |
44.0 (111.2) |
48.5 (119.3) |
48.4 (119.1) |
45.0 (113) |
43.0 (109.4) |
41.0 (105.8) |
40.5 (104.9) |
37.6 (99.7) |
30.6 (87.1) |
48.5 (119.3) |
உயர் சராசரி °C (°F) | 20.7 (69.3) |
24.3 (75.7) |
30.7 (87.3) |
37.2 (99) |
40.7 (105.3) |
41.3 (106.3) |
36.4 (97.5) |
34.5 (94.1) |
35.4 (95.7) |
33.5 (92.3) |
28.8 (83.8) |
23.2 (73.8) |
32.2 (90) |
தாழ் சராசரி °C (°F) | 4.8 (40.6) |
7.1 (44.8) |
12.6 (54.7) |
18.9 (66) |
24.3 (75.7) |
26.3 (79.3) |
25.4 (77.7) |
24.7 (76.5) |
23.0 (73.4) |
17.4 (63.3) |
11.3 (52.3) |
6.2 (43.2) |
16.8 (62.2) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 0.0 (32) |
0.1 (32.2) |
2.0 (35.6) |
9.8 (49.6) |
11.5 (52.7) |
11.0 (51.8) |
17.0 (62.6) |
18.6 (65.5) |
14.3 (57.7) |
9.3 (48.7) |
0.1 (32.2) |
-0.9 (30.4) |
−0.9 (30.4) |
மழைப்பொழிவுmm (inches) | 13.4 (0.528) |
12.2 (0.48) |
8.0 (0.315) |
4.7 (0.185) |
34.0 (1.339) |
55.2 (2.173) |
149.8 (5.898) |
101.3 (3.988) |
30.6 (1.205) |
11.1 (0.437) |
2.3 (0.091) |
6.5 (0.256) |
429.1 (16.894) |
% ஈரப்பதம் | 47 | 45 | 36 | 33 | 37 | 39 | 55 | 65 | 55 | 55 | 43 | 45 | 46 |
சராசரி மழை நாட்கள் | 0.8 | 1.2 | 0.6 | 0.5 | 2.3 | 3.3 | 6.1 | 4.8 | 1.9 | 0.9 | 0.2 | 0.4 | 22.9 |
ஆதாரம்: India Meteorological Department[3][4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sohan Singh Khattar and Reena Kar, 2021, Know Your State Haryana, Arihant Publications, pp 308.
- ↑ Narnaul City Population
- ↑ "Station: Narnaul Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 541–542. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 March 2020.
- ↑ "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M66. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 1 March 2020.