நல்ல ஆயன் கன்னிமாடப் பள்ளி, சென்னை

நல்ல மேய்ப்பன் கன்னிமாடப் பள்ளி (The Good Shepherd Convent) என்பது ஆங்கிலவழியில் கற்பிக்கக்கூடிய ஒரு உயர்நிலைப்பள்ளி ஆகும். தமிழ்நாடு சென்னையில் உள்ளது.

அமைவிடம்
சென்னை, தமிழ்நாடு
இந்தியா
அமைவிடம்13°03′56″N 80°14′42″E / 13.065553°N 80.244918°E / 13.065553; 80.244918
தகவல்
வகைprivate
தொடக்கம்1923
பீடம்95
மொத்த சேர்க்கை1000
வளாகம்நகரம்

வரலாறு தொகு

இந்தப் பள்ளி 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் கல்வி நிறுவனம் 1835 ஆம் ஆண்டு சகோதரி மேரி யுஃபரேசியா என்பவரால் பிரான்சில் தொடங்கப்பட்டு தற்போது பல்வேறு நாடுகளில் இதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.[1]

பழைய மாணவர்கள் தொகு

சான்றுகள் தொகு

http://archives.chennaionline.com/education/Events/2004/08good.asp பரணிடப்பட்டது 2009-08-17 at the வந்தவழி இயந்திரம்

  1. "Archived copy". Archived from the original on 17 ஆகத்து 2009. பார்க்கப்பட்ட நாள் 24 அக்டோபர் 2008.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)