நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur East Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எண் 54 ஆகும். இந்த தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டில் தொகுதியின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது. இது நாக்பூர் வட்டம் மற்றும் பகுதி எண் 6 முதல் 8 வரை, 28 முதல் 36 வரையும் நாக்பூர் மாநகராட்சி 67 முதல் 72 வரை ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.[1]

நாக்பூர் கிழக்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 54
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாக்பூர்
மக்களவைத் தொகுதிநாக்பூர்
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கிருஷ்ணா கோப்தே
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு பெயர் கட்சி
1978-ல் தொகுதி உருவாக்கப்பட்டது
1978 பன்வாரிலால் புரோகித்[2] இந்திய தேசிய காங்கிரசு
1980 சதீசு சதுர்வேதி
1985 அவினாசு பாண்டே
1990 சதீசு சதுர்வேதி
1995
1999
2004[3]
2009[4] கிருஷ்ணா கோப்தே பாரதிய ஜனதா கட்சி
2014[5]
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாக்பூர் கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிருஷ்ணா கோப்தே 163390 65.23
தேகாக (சப) துனேசுவர் பேதே 48102 19.20
சுயேச்சை புருசோத்தம் கஜ்ரே 11359 4.53
சுயேச்சை அபா பந்தே 9402 3.75
பதிவான வாக்குகள் 250490
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: நாக்பூர் கிழக்குt[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கிருஷ்ணா கோப்தே 103,992 52.35%
காங்கிரசு புருசோத்தம் கஜ்ரே 79,975 40.26%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
  2. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  5. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  6. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.