நாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

நாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம், நாங்கூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2]

அருள்மிகு மதங்கீஸ்வரர் கோவில்
அருள்மிகு மதங்கீஸ்வரர் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு மதங்கீஸ்வரர் கோவில்
அருள்மிகு மதங்கீஸ்வரர் கோவில்
மதங்கீஸ்வரர் கோவில், நாங்கூர், மயிலாடுதுறை
ஆள்கூறுகள்:11°10′31.5″N 79°46′52.6″E / 11.175417°N 79.781278°E / 11.175417; 79.781278
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவிடம்:நாங்கூர், சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:31 m (102 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மதங்கீஸ்வரர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் மதங்கீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மதங்கீஸ்வரி ஆவார்.[2] இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)