நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்.

2011 தரப்படுத்தல் தொகு

தரம் நாடு வீதம்[1]
1   தென் கொரியா 63.82%
2   சப்பான் 58.70%
3   கனடா 56.70%
4   உருசியா 56.46%
5   அயர்லாந்து 47.19%
6   ஐக்கிய இராச்சியம் 46.91%
7   நோர்வே 46.80%
8   லக்சம்பர்க் 46.64%
9   நியூசிலாந்து 46.04%
10   இசுரேல் 45.04%
11   ஆத்திரேலியா 44.61%
12   ஐக்கிய அமெரிக்கா 43.13%
13   பிரான்சு 43.01%
14   சுவீடன் 42.86%
15   பெல்ஜியம் 42.45%
16   சிலி 41.30%
17   நெதர்லாந்து 39.90%
18   சுவிட்சர்லாந்து 39.80%
19   பின்லாந்து 39.37%
20   ஐசுலாந்து 39.37%
21   போலந்து 39.20%
22   எசுப்பானியா 39.15%
23   எசுத்தோனியா 39.05%
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு average 38.62%
24   டென்மார்க் 38.58%
25   சுலோவீனியா 33.81%
26   கிரேக்க நாடு 32.52%
27   அங்கேரி 28.10%
28   செருமனி 27.67%
29   போர்த்துகல் 26.92%
30   சிலவாக்கியா 25.66%
31   செக் குடியரசு 25.13%
32   மெக்சிக்கோ 22.54%
33   ஆஸ்திரியா 21.16%
34   இத்தாலி 20.98%
35   துருக்கி 18.87%
36   பிரேசில் 12.74%

குறிப்பு தொகு

  1. OECD. "OECD Statistics (GDP, unemployment, income, population, labour, education, trade, finance, prices...)". stats.oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு