நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை(Naan Kadavul Illai) 2023 இல் வெளியான இந்தியத் தமிழ் விழிப்புணர்வு அதிரடித் திரைப்படமாகும்.எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் சாக்‌ஷி அகர்வால் நடித்திருந்தனர். பகீரா (2023) மற்றும் அயோத்தி (2023) திரைப்பட வெளியீட்டின் போது 2023 மார்ச் 3 அன்று வெளியிடப்பட்டது. [1]

நான் கடவுள் இல்லை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைசித்தார்த் விபின்
நடிப்பு
ஒளிப்பதிவுமகேஷ் கே. தேவ்
படத்தொகுப்புபிரபாகர்
கலையகம்ஸ்டார் மேக்கர்ஸ்
வெளியீடுமார்ச்சு 3, 2023 (2023-03-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி (2019) திரைப்படம் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்ற ஊடக அறிக்கைகளை அடுத்து, இயக்குநராகத் தொடர்ந்தார். அக்டோபர் 2020 இல் படத்தின் தயாரிப்பைத் தொடங்கியது.[2] படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டிற்குள் நிறைவடைந்தது, செப்டம்பர் 2021 இல் விளம்பரங்கள் தொடங்கின.[3] இப்படத்தில் தனது அதிரடி தொடர்பான கதாபாத்திரத்தில், சாக்சி அகர்வால் கனல் கண்ணனிடம் சண்டைப் பயிற்சி பெற்றார். [4]

ஒலிப்பதிவு தொகு

இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். [5] [6]

  • கண்ணே என் கண்மணியே – சைந்தவி, எஸ்.ஏ.சந்திரசேகர்
  • ஓஹோ வில்லன் – எம்சி ரூட்டு

வரவேற்பு தொகு

இப்படம் 2023 பெப்ரவரி 3 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. சினிமா எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "இந்த பொறுப்பற்ற பழிவாங்கும் நாடகத்தில் சராசரித்தன்மை செழித்து வளர்கிறது" என்று எழுதினார். மேலும் இத்திரைப்படம் "எஸ். ஏ. சியின், தன் விருப்பமான, நீண்ட, ஏற்றுக்கொள்ளப்படாத மறுபரிசீலனை" என்று எழுதினார்.[7] தினத்தந்தியின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார். [8]

மேற்கோள்கள் தொகு

  1. "Samuthirakani's Naan Kadavul Illai gets a release date". 20 January 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  2. "SA Chandrasekar's next has Samuthirakani and Sakshi Agarwal in the lead". 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  3. "First look of Naan Kadavul Illai out". 7 September 2021. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  4. "Sakshi Aggarwal on performing action scenes for 'Naan Kadavul Illai' – Exclusive". 17 February 2023. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sakshi-aggarwal-on-performing-action-scenes-for-naan-kadavul-illai-exclusive/articleshow/98011974.cms. 
  5. "Naan Kadavul Illai". பார்க்கப்பட்ட நாள் 19 February 2023.
  6. "Naan Kadavul Illai (Original Motion Picture Soundtrack) – EP". பார்க்கப்பட்ட நாள் 19 February 2023.
  7. "Naan Kadavul Illai Movie Review: Mediocrity thrives in this reckless revenge drama". 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.
  8. "சினிமா விமர்சனம் : நான் கடவுள் இல்லை". 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 17 February 2023.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்_கடவுள்_இல்லை&oldid=3819781" இலிருந்து மீள்விக்கப்பட்டது