நாயக்கன்கொட்டாய்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
நாயக்கன்கொட்டாய் (Naickankottai ) என்பது இந்தியாவான், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது ஆண்டிஅள்ளி ஊராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது.
நாயக்கன்கொட்டாய் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635202 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 278 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
நக்சலிசம்
தொகுஇந்த ஊரும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களும் ஒரு காலத்தில் நக்சல்பாரி இயக்கத்தினரின் தாக்கம் பெற்றவையாக இருந்தன. இங்கு நக்சலைட்டுகளான பாலன், அப்பு ஆகியோருக்கு அமைக்கப்பட்ட நினைவிடம் உள்ளது.
மேற்கோள்
தொகு- ↑ "Naickankottai Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2025-01-01.