நாராயணபுரம்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

நாராயணபுரம் (ஆங்கில மொழி: Narayanapuram) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

நாராயணபுரம்
Narayanapuram
நாராயணபுரம்
நாராயணபுரம் Narayanapuram is located in தமிழ் நாடு
நாராயணபுரம் Narayanapuram
நாராயணபுரம்
Narayanapuram
நாராயணபுரம், காஞ்சிபுரம் மாவட்டம் (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 12°56′34″N 80°12′21″E / 12.942800°N 80.205700°E / 12.942800; 80.205700
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம் மாவட்டம்
ஏற்றம்
29 m (95 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600100
அருகிலுள்ள பகுதிகள்பள்ளிக்கரணை, வேளச்சேரி, சேலையூர், தாம்பரம், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி
மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர். எம். ஆர்த்தி, இ. ஆ. ப.
இணையதளம்https://kancheepuram.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 29 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாராயணபுரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12°56′34″N 80°12′21″E / 12.942800°N 80.205700°E / 12.942800; 80.205700 ஆகும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, சேலையூர், தாம்பரம், சைதாப்பேட்டை மற்றும் கிண்டி ஆகியவை நாராயணபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

நாராயணபுரத்தில் ஸ்ரீ பாலாஜி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என்ற தனியார் கல்வி நிறுவனம் செயல்படுகிறது.[3]

நாராயணபுரம் ஏரி இப்பகுதியிலுள்ள ஏரியாகும்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Subburaj, V. (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.
  2. "பள்ளிக்கரணை - -நாராயணபுரம் போக்குவரத்து நெரிசல் தொடரும் பிரச்னைக்கு விடிவு எப்போது? - Dinamalar Tamil News". Dinamalar. 2022-11-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  3. "Dentistry @ SBDCH". sbdch.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-25.
  4. தந்தி டிவி (2021-11-12). "நிரம்பி வழியும் நாராயணபுரம் ஏரி - நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்". www.thanthitv.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
  5. Maalaimalar (2023-01-31). "சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயணபுரம்&oldid=3762151" இலிருந்து மீள்விக்கப்பட்டது