நிக்கல்(II) புளோரைடு
வேதிச்சேர்மம்
நிக்கல்(II) புளோரைடு (Nickel(II) fluoride) என்ற வேதிச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு NiF2 ஆகும். இது நிக்கல் மற்றும் புளோரின் கொண்டுள்ள அயனிச்சேர்மம் ஆகும். மேலும் மஞ்சள் கலந்த பச்சை நிற நான்முகி படிகங்களைக் கொண்டுள்ளது. நிக்கல்(II) புளோரைடு காற்றில் நிலைத்தன்மை உடையது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(II) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10028-18-9 | |
ChemSpider | 23210 |
EC number | 233-071-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24825 |
வே.ந.வி.ப எண் | QR000 |
| |
UNII | 69NBB20493 |
பண்புகள் | |
NiF2 | |
வாய்ப்பாட்டு எடை | 96.6902 g/mol
s/neutronCounters/04_02_85.pdf</ref> |
கொதிநிலை | 1,750 °C (3,180 °F; 2,020 K) [1] |
4 g/100 mL | |
கரைதிறன் | insoluble in மதுசாரம், ஈர் |
+2410.0·10−6 cm3/mol | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | Rutile |
ஒருங்கிணைவு வடிவியல் |
Nickel: Octahedral Oxygen: Trigonal planar |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | நிக்கல்(II) குளோரைடு நிக்ல்(II) புரோமைடு நிக்(II) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ல்டு(II) புளுரைடு தாமிர(II) புளுரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீரற்ற நிக்கல் குளோரைடை 350 °C ல் புளோரின் உடன் செலுத்தும்போது நிக்கல்(II) புளோரைடு உருவாகிறது[2]
வினைகள்
தொகுஉருகிய NiF2, KF உடன் வினைபுரிந்து K2[NiF4] உருவாகிறது. இதன் வடிவம் சில மீக்கடத்து ஆச்சைடுகளை ஒத்துள்ளது.
நிக்கல்(II) புளோரைடு வலிமைமிகு,பச்சை நிற நிக்கல்(II) ஐதராக்சைடைத் தருகிறது.
NiF2 + 2 NaOH → Ni(OH)2 + 2NaF
வெளி இணைப்புகள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகு- வாயுஏற்பி புரதம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.indiamart.com/primechemicals/inorganic-fluorine.html
- ↑ Priest, H. F. “Anhydrous Metal Fluorides” Inorganic Syntheses McGraw-Hill: New York, 1950; Vol. 3, pages 171-183.