நிசாம்பேட்டை
நிசாம்பேட்டை (Nizampet) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் மெட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்திலுள்ள பச்சுபள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம்ம், நகராட்சியும் ஆகும். இது நிசாம்பேட்டை மாநகராட்சியாக நிர்வகிக்கப்படுகிறது . [2]
நிசாம்பேட்டை | |
---|---|
ஆள்கூறுகள்: 17°31′11″N 78°22′40″E / 17.519748°N 78.377648°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்காஜ்கிரி |
பெருநகரம் | ஐதராபாத்து |
அரசு | |
• வகை | நகராட்சி நிறுவனம் |
• நிர்வாகம் | நிசாம்பேட்டை நகராட்சி நிறுவனம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 23.44 km2 (9.05 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 48,835 |
• மதிப்பீடு (2019) | 3,70,114[1] |
• அடர்த்தி | 2,100/km2 (5,400/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500090 |
மக்களவைத் தொகுதி | மல்காஜ்கிரி |
சட்டப்பேரவைத் தொகுதி | குவாத்புல்பூர் |
திட்டமிடல் நிறுவனம் | ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
இணையதளம் | nizampetmunicipality |
ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு முனையில் நிசாம்பேட்டை அமைந்துள்ளது. இதனைச் சுற்றி ஐதாராபாத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஐதராபாத்தின் உத்தேச வெளி வளைய சாலை நிசாம்பேட்டை கிராமத்திற்கு அருகில்அமைய உள்ளது. [3]