நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015
நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015 என்பது, 2015ம் ஆண்டில் நியூசிலாந்து அணியினர் ஆசுத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டது குறித்ததாகும். நியூசிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2015 அக்டோபர் 23 முதல் டிசம்பர் 1 வரை அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று தேர்வுப் போட்டிகளிலும், நான்கு முதல் தரப் போட்டிகளிலும் கலந்து கொண்டது.[1] அடிலெய்டு ஓவலில் நடைபெறும் மூன்றாவது தேர்வு ஆட்டம் முதல் தடவையாக பகல்-இரவு நேர ஆட்டமாக நடைபெறுகிறது.[2][3] பகல்-இரவு ஆட்டத்திற்காக இளஞ்சிவப்பு நிறப் பந்து விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[4]
நியூசிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப் பயணம், 2015 | |||||
ஆத்திரேலியா | நியூசிலாந்து | ||||
காலம் | 23 அக்டோபர் 2015 – 1 டிசம்பர் 2015 | ||||
தலைவர்கள் | ஸ்டீவ் சிமித் | பிரண்டன் மெக்கல்லம் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | டேவிட் வார்னர் (592) | கேன் வில்லியம்சன் (428) | |||
அதிக வீழ்த்தல்கள் | மிட்செல் ஸ்டார்க் (13) ஜோசு ஆசில்வுட் (13) |
டிரென்ட் போல்ட் (13) | |||
தொடர் நாயகன் | டேவிட் வார்னர் (ஆசி) |
ஆத்திரேலிய அணி 2–0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
அணிகள்
தொகுநியூசிலாந்து[5] | ஆத்திரேலியா[6] |
---|---|
தேர்வுப் போட்டிகள்
தொகு1வது தேர்வு
தொகு5 – 9 நவம்பர் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
4/264d (42 ஓவர்கள்)
ஜோ பர்ன்சு 129 (123) மார்க் கிரைக் 3/78 (14 ஓவர்கள்) |
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது.
- உஸ்மான் கவாஜா (ஆசி) தனது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றார்.[7]
- தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் ஜோ பர்ன்சு, டேவிட் வார்னர் (ஆசி) ஆகியோர் சேர்ந்து ஒரே ஆட்டத்தில் இரண்டு வேளைகளிலும் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ஆவர்.
- ஒரே ஆட்டத்தில் இரு வேளைகளிலும் மூன்றாவது தடவையாக சதம் எடுத்த சுனில் காவஸ்கர் (இந்), ரிக்கி பாண்டிங் (ஆசி) ஆகியோருடன் மூன்றாவதாக இணைந்தார் டேவிட் வார்னர் (ஆசி).[8]
2வது தேர்வு
தொகு13 – 17 நவம்பர் 2015
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
- டேவிட் வார்னர் (ஆசி) தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பெற்றார். அத்துடன் தனது 4,000 தேர்வு ஓட்டங்களைப் பெற்றார்.[9]
3வது தேர்வு
தொகுஎ
|
||
224 (72.1 ஓவர்கள்)
பீட்டர் நெவில் 66 (110) டக் பிரேசுவெல் 3/18 (12.1 ஓவர்கள்) | ||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
- மிட்ச்செல் சான்ட்னர் (நியூ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றில் இதுவே முதற்தடவையாக விளையாடப்படும் பகல்-இரவு விளையாட்டாகும்.[10]
- பீட்டர் சிடில் (ஆசி) 200 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றிய 15வது ஆத்திரேலிய வீரராவார்.[11]
- முதற்தடவையாக ஐசிசி தேர்வு ஆட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "NZC mulls scrapping Test for Chappell-Hadlee ODIs". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
- ↑ "Pink ball 'ready' for Test debut". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.
- ↑ "First day-night Test for Adelaide Oval". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 June 2015.
- ↑ "Pink ball to be used in PM's XI match". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 ஆகத்து 2015.
- ↑ "Neesham returns for Tests in Australia". ESPN Cricinfo. ESPN Sports Media. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
- ↑ "Burns and Khawaja named in Test squad". ESPN Cricinfo. ESPN Sports Media. 30 October 2015. பார்க்கப்பட்ட நாள் 30 October 2015.
- ↑ Brydon Coverdale (5 November 2015). "Khawaja ecstatic to finally pin down 'dream' ton". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 November 2015.
- ↑ S Rajesh (7 November 2015). "Warner and Burns fly high". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.
- ↑ Shiva Jayaraman (13 November 2015). "Warner equals Gavaskar with consecutive tons". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
- ↑ Brydon Coverdale (27 November 2015). "Bowlers dominate early in day-night Test". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.
- ↑ S Rajesh (27 நவம்பர் 2015). "A 19-year low and Siddle's 200". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2015.