நியோடிமியம் ஆர்சனேட்டு

வேதிச் சேர்மம்

நியோடிமியம் ஆர்சனேட்டு (Neodymium arsenate) NdAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். நியோடிமியம்(III) ஆர்சனேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த சேர்மத்தில், நியோடிமியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. நியோடிமியம் ஆர்சனேட்டு நல்ல வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது மற்றும் இதன் pKsp,c மதிப்பு 21.86±0.11. ஆகும்.[2]

நியோடிமியம் ஆர்சனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடிமியம்(III) ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
15479-84-2 Y
InChI
  • InChI=1S/AsH3O4.Nd/c2-1(3,4)5;/h(H3,2,3,4,5);/q;+3/p-3
    Key: NDJXBXBULAKKIO-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-][As](=O)([O-])[O-].[Nd+3]
பண்புகள்
NdAsO4
வாய்ப்பாட்டு எடை 313.89
தோற்றம் இலேசான் இளஞ்சிவப்பு நிற தூள்
அடர்த்தி 5.3-5.9 கி/செ.மீ3[1]
கரையாது
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H350, H300, H314, H410
P201, P264, P273, P280, P305+351+338, P310
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம் நைட்ரேட்டு
நியோடிமியம்(III) பாசுபேட்டு
நியோடிமியம்(III) ஆண்டிமோனைடு
நியோடிமியம்(III) பிசுமுத்தேட்டு
நியோடிமியம்(III) கார்பனேட்டு]]
ஏனைய நேர் மின்அயனிகள் பிரசியோடைமியம்(III) ஆர்சனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

சோடியம் ஆர்சனேட்டுடன் (Na3AsO4) நியோடிமியம் குளோரைடு (NdCl3) ஆகியவற்றின் கரைசல்களை ஒன்றாகச் சேர்த்து வினைபுரியச் செய்தால் நியோடிமியம் ஆர்சனேட்டைப் பெறலாம்:[3]

Na3AsO4 + NdCl3 → 3 NaCl + NdAsO4

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. See https://www.americanelements.com/neodymium-arsenate-15479-84-2
  2. Firsching, F. Henry. Solubility products of the trivalent rare-earth arsenates. Journal of Chemical and Engineering Data, 1992. 37 (4): 497-499. DOI:10.1021/je00008a028
  3. Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்_ஆர்சனேட்டு&oldid=3958340" இலிருந்து மீள்விக்கப்பட்டது