நியோடிமியம் நைட்ரேட்டு

கனிம வேதிச்சேர்மம்

நியோடிமியம் நைட்ரேட்டு (Neodymium nitrate) என்பது Nd(NO3)3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் இச்சேர்மம் நியோடைமியம்(III) ஆக்சைடு நைட்ரைட்டாக (NdONO3) சிதைவடைகிறது [1].

நியோடிமியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நியோடைமியம் டிரைநைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10045-95-1
16454-60-7
ChemSpider 9155614
EC number 233-153-9
InChI
  • InChI=1S/3NO3.Nd.6H2O/c3*2-1(3)4;;;;;;;/h;;;;6*1H2/q3*-1;+3;;;;;;
    Key: VQVDTKCSDUNYBO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 204494
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Nd+3]
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].O.O.O.O.O.O.[Nd+3]
பண்புகள்
Nd(NO3)3
வாய்ப்பாட்டு எடை 438.35 கி/மோல்
தோற்றம் இளம் சிவப்பு/ஊதாநிறத் திண்மம்
அடர்த்தி 6.5 கி/செ.மீ3
உருகுநிலை 1,374 °C (2,505 °F; 1,647 K)
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
மூவுச்சி முக்கோணப் பட்டகம்
(ஒன்பது ஒருங்கிணைவுகள்)
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H272, H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. Van Vuuren, C.P.J.; Strydom, C.A. (1986). "The thermal decomposition of neodymium nitrate". Thermochimica Acta 104: 293–298. doi:10.1016/0040-6031(86)85204-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:00406031. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்_நைட்ரேட்டு&oldid=3958344" இலிருந்து மீள்விக்கப்பட்டது