இட்ரியம்(III) நைட்ரேட்டு
இட்ரியம்(III) நைட்ரேட்டு (Yttrium(III) nitrate) என்பது Y(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறுநீரேற்றான இச்சேர்மம் வர்த்தக முறையில் மிகப்பொதுவாகக் கிடைக்கிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்ரியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10361-93-0 13494-98-9 | |
EC number | 233-802-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159283 166833 |
| |
UNII | 0XR81865O4 |
பண்புகள் | |
Y(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 274.927 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதொடர்புடைய உலோக ஆக்சைடை 6 மோல்/லிட்டர் நைட்ரிக் அமிலத்தில் கரைத்து இட்ரியம்(III) நைட்ரேட்டை தயாரிக்க முடியும் :[1]
- Y2O3 + 6 HNO3 → 2 Y(NO3)3 + 3 H2O.
பண்புகள்
தொகுமிகத் தாழ்வான வெப்பநிலையில் இட்ரியம்(III) நைட்ரேட்டு அறுநீரேற்று படிகமாக்கப்பட்ட நீரை இழக்கிறது. தொடர்ந்து அதை சூடாக்கும்போது அடிப்படை உப்பான YONO3 உருவாகிறது [2]. 600 பாகை வெப்பநிலையில் இந்த வெப்பசிதைவு நிறைவு அடைந்து இறுதியாக Y2O3 உருவாகிறது [3]. டிரைபியூட்டைல் பாசுபேட்டு ஒரு பிரித்தெடுக்கும் கரைப்பானாக பயன்படுத்தும் போது Y(NO3)3•3 டிரைபியூட்டைல் பாசுபேட்டு உருவாகிறது [4].
பயன்கள்
தொகுY3+ நேர்மின் அயனியை தயாரிக்க உதவும் மூலமாக இட்ரியம்(III) நைட்ரேட்டு பிரதானமாகப் பயன்படுகிறது. Y4Al2O9 [3] YBa2Cu3O6.5+x [2] போன்ற சில இட்ரியம் சேர்ந்துள்ள சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. மேலும் இட்ரியம் அடிப்படையிலான உலோக கரிமக் கட்டமைப்புகள் உருவாக்கவும் இது பயனாகிறது [5]. கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு வினையூக்கியாகவும் இட்ரியம்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது [6].
மேற்கோள்கள்
தொகு- ↑ Dong, Bin; Hua, Rui N.; Cao, Bao S.; Li, Zhi P.; He, Yang Y.; Zhang, Zhen Y.; Wolfbeis, Otto S. (2014). "Size dependence of the upconverted luminescence of NaYF4:Er,Yb microspheres for use in ratiometric thermometry". Physical Chemistry Chemical Physics 16 (37): 20009. doi:10.1039/C4CP01966K. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9076.
- ↑ 2.0 2.1 Zhuang, R.F.; Qiu, J.B.; Zhu, Y.P. (1990). "A study on reaction mechanism in preparation of Y-Ba-Cu-O superconducting material from the thermoreaction method of nitrates". Journal of Solid State Chemistry 86 (1): 125–128. doi:10.1016/0022-4596(90)90122-E. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596.
- ↑ 3.0 3.1 Xu, F.M.; Zhang, Z.J.; Shi, X.L.; Tan, Y.; Yang, J.M. (2011). "Effects of adding yttrium nitrate on the mechanical properties of hot-pressed AlN ceramics". Journal of Alloys and Compounds 509 (35): 8688–8691. doi:10.1016/j.jallcom.2011.05.110. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388.
- ↑ Scargill, D.; Alcock, K.; Fletcher, J.M.; Hesford, E.; McKay, H.A.C. (1957). "Tri-n-butyl phosphate as an extracting solvent for inorganic nitrates—II Yttrium and the lower lanthanide nitrates". Journal of Inorganic and Nuclear Chemistry 4 (5-6): 304–314. doi:10.1016/0022-1902(57)80012-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902.
- ↑ Duan, Tian-Wei; Yan, Bing (2014). "Hybrids based on lanthanide ions activated yttrium metal–organic frameworks: functional assembly, polymer film preparation and luminescence tuning". J. Mater. Chem. C 2 (26): 5098–5104. doi:10.1039/C4TC00414K. பன்னாட்டுத் தர தொடர் எண்:2050-7526.
- ↑ Bhanushali, Mayur J.; Nandurkar, Nitin S.; Jagtap, Sachin R.; Bhanage, Bhalchandra M. (2008). "Y(NO3)3•6H2O catalyzed aza-Michael addition of aromatic/hetero-aromatic amines under solvent-free conditions". Catalysis Communications 9 (6): 1189–1195. doi:10.1016/j.catcom.2007.11.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:1566-7367.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |