தூலியம்(III) நைட்ரேட்டு
தூலியம்(III) நைட்ரேட்டு (Thulium(III) nitrate) என்பது Tm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3] கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும் இது, தண்ணீரில் எளிதில் கரைகிறது. படிக நீரேற்றுகளையும் உருவாக்குகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் முந்நைட்ரேட்டு, தூலியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14985-19-4 36548-87-5 35725-33-8 | |
ChemSpider | 7974477 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image Image Image |
பப்கெம் | 71311313 215464 140412984 |
| |
பண்புகள் | |
Tm(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 354.949 |
தோற்றம் | கரும் பச்சை படிகங்கள் |
Soluble | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H315, H319, H335 | |
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதூலியத்துடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதால் தூலியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது:[4]
- Tm + 6HNO3 → Tm(NO3)3 + 3NO2 + 3H2O
தூலியம் ஐதராக்சைடுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதாலும் தூலியம்(III) நைட்ரேட்டு கிடைக்கிறது.
- Tm(OH)3 + 3HNO3 → Tm(NO3)3 + 3H2O
இயற்பியல் பண்புகள்
தொகுதூலியம்(III) நைட்ரேட்டு கரும்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகும். நீருறிஞ்சும்.
Tm(NO3)3·5H2O. என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றுகளை இது உருவாக்குக்கிறது.[5][6]
தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும்.[7]
வேதிப் பண்புகள்
தொகுமிதமாகச் சூடாக்கும்போது இச்சேர்மமும், இதன் படிக நீரேற்றும் சிதைவடைகின்றன. நீரேற்றப்பட்ட துலியம் நைட்ரேட்டு வெப்பத்தால் சிதைந்து TmONO3 ஆக மாறுகிறது. தொடர்ந்து சூடாக்கும்போது தூலியம் ஆக்சைடாக சிதைகிறது.
பயன்
தொகுதூலியம்(III) நைட்ரேட்டு ஒரு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் கண்ணாடிகள், மட்பாண்டங்கள், வினையூக்கிகள், மின் கூறுகள் மற்றும் புகைப்பட- ஒளியியல் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Волков, А.И.; Жарский, И.М. (2005). Большой химический справочник (in ரஷியன்). Современная школа. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 985-6751-04-7.
- ↑ Skerencak, A.; Panak, Petra J.; Hauser, W.; Neck, Volker; Klenze, R.; Lindqvist-Reis, P.; Fanghänel, Thomas (January 2009). "TRLFS study on the complexation of Cm(III) with nitrate in the temperature range from 5 to 200 °C". Radiochimica Acta 97 (8). doi:10.1524/ract.2009.1631. https://www.degruyter.com/document/doi/10.1524/ract.2009.1631/pdf. பார்த்த நாள்: 19 August 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Modolo, Giuseppe; Kluxen, Paul; Geist, Andreas (January 2010). "Demonstration of the LUCA process for the separation of americium(III) from curium(III), californium(III), and lanthanides(III) in acidic solution using a synergistic mixture of bis(chlorophenyl)dithiophosphinic acid and tris(2-ethylhexyl)phosphate". Radiochimica Acta 98 (4). doi:10.1524/ract.2010.1708.
- ↑ Edelmann, Frank T.; Herrmann, Wolfgang A. (14 May 2014). Synthetic Methods of Organometallic and Inorganic Chemistry, Volume 6, 1997: Volume 6: Lanthanides and Actinides (in ஆங்கிலம்). Georg Thieme Verlag. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-179221-1. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "Thulium(III) nitrate pentahydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Elements, American. "Thulium(III) Nitrate Pentahydrate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
- ↑ "14579 Thulium(III) nitrate hydrate, REacton®, 99.9% (REO)". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 19 August 2021.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |