புரோமித்தியம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

புரோமித்தியம்(III) நைட்ரேட்டு (Promethium(III) nitrate) என்பது Pm(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமித்தியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. கதிரியக்கப்பண்பு கொண்ட இச்சேர்மம் நீரில் கரைகிறது.[1] படிக நீரேற்றுகளாகப் படிகமாகிறது.[2]

புரோமித்தியம்(III) நைட்ரேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமித்தியம் டிரைநைட்ரேட்டு, புரோமித்தியம் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3NO3.Pm/c3*2-1(3)4;/q3*-1;
    Key: RZYBNRHGSAOSLN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 129629261
SMILES
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Pm]
பண்புகள்
Pm(NO3)3
வாய்ப்பாட்டு எடை 206.918
தோற்றம் ஊதா இளஞ்சிவப்பு திண்மம் (நீரேற்று)
கரையும்
தீங்குகள்
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

புரோமித்தியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது

 

இயற்பியல் பண்புகள் தொகு

ஊதா இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக புரோமித்தியம்(III) நைட்ரேட்டு படிகமாகிறது.   என்ற வாய்ப்பாடு கொண்ட படிக நீரேற்றாக புரோமித்தியம்(III) நைட்ரேட்டு படிகமாகிறது.[3][4]

வேதியியல் பண்புகள் தொகு

புரோமித்தியம்(III) நைட்ரேட்டு வெப்பத்தாற் சிதைவடைந்து புரோமித்தியம்(III) ஆக்சைடு சேர்மமாக மாறுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. Бекман, Игорь (1 July 2021) (in ru). Радиохимия в 2 т. Т. 1 Фундаментальная радиохимия. Учебник и практикум для академического бакалавриата. Litres. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-04-026362-2. https://www.google.ru/books/edition/%D0%A0%D0%B0%D0%B4%D0%B8%D0%BE%D1%85%D0%B8%D0%BC%D0%B8%D1%8F_%D0%B2_2_%D1%82_%D0%A2_1_%D0%A4%D1%83%D0%BD/hhYkEAAAQBAJ?hl=en&gbpv=1&dq=%D0%BD%D0%B8%D1%82%D1%80%D0%B0%D1%82+%D0%BF%D1%80%D0%BE%D0%BC%D0%B5%D1%82%D0%B8%D1%8F&pg=PA157&printsec=frontcover. பார்த்த நாள்: 20 August 2021. 
  2. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3619. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://www.google.ru/books/edition/Dictionary_of_Inorganic_Compounds/9eJvoNCSCRMC?hl=en&gbpv=1&dq=Promethium(III)+nitrate&pg=PA3619&printsec=frontcover. பார்த்த நாள்: 20 August 2021. 
  3. "Praseodymium(III) nitrate hexahydrate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 20 August 2021.
  4. (in en) Chemistry, session C. U.S. Department of Commerce. 1965. பக். 114. https://www.google.ru/books/edition/Chemistry_session_C/YjUlAQAAIAAJ?hl=en&gbpv=1&dq=Promethium(III)+nitrate&pg=PP66&printsec=frontcover. பார்த்த நாள்: 20 August 2021. 
  5. Orr, P. B. (1965) (in en). Evidence of the Absence of Long-lived Isotopes of Promethium from Fission of Uranium, and the Purification of Promethium for the Establishment of a Primary Spectrographic Standard. Oak Ridge National Laboratory. பக். 10. https://www.google.ru/books/edition/Evidence_of_the_Absence_of_Long_lived_Is/CA3NX-EeQqIC?hl=en&gbpv=1&dq=Promethium(III)+nitrate&pg=PA10&printsec=frontcover. பார்த்த நாள்: 20 August 2021.