புளோரின் நைட்ரேட்டு

புளோரின் நைட்ரேட்டு (Fluorine nitrate) என்பது FNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நைட்ரிக் அமிலத்தின் நிலைப்புத் தன்மையற்ற வழிப்பொருளான இச்சேர்மம் அதிர்ச்சியாலேயே பாதிக்கப்படும்[1] தன்மை கொண்டதாகும், நிலைப்புத்தன்மை இல்லாத காரணத்தால் புளோரின் நைட்ரேட்டு பெரும்பாலும் தேவைக்கேற்ப குளோரின் நைட்ரேட்டிலிருந்து தயாரித்துக் கொள்ளப்படுகிறது.

புளோரின் நைட்ரேட்டு
Structural formulas of fluorine nitrate, showing its resonance structure
Ball-and-stick model of the fluorine nitrate molecule
இனங்காட்டிகள்
7789-26-6 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • FON(O)O
பண்புகள்
FNO3
வாய்ப்பாட்டு எடை 81.00 g·mol−1
அடர்த்தி 2.217 g/L[1]
உருகுநிலை −175 °C (−283.0 °F; 98.1 K)
கொதிநிலை −46 °C (−51 °F; 227 K)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
+10.46கி.யூ/மோல்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் வெடிக்கும் இயல்புடைய வாயு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ruff, Otto; Kwansik, Walter (1935). "The fluorination of nitric acid. The nitroxyfluoride, NO3F". Angewandte Chemie 48: 238–240. 
  • Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரின்_நைட்ரேட்டு&oldid=3384670" இலிருந்து மீள்விக்கப்பட்டது