பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு

வேதிச் சேர்மம்

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு (Praseodymium(III) nitrate) என்பது Pr(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பச்சை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் நீரை நன்றாக உறிஞ்சி அறுநீரேற்றாக உருவாகிறது. முனைவுக் கரைப்பான்களில் பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு கரையும்.[1]

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு
Praseodymium(III) nitrate[1][2]
yellowish green crystals in a transparent vial with an orange ribbed screw on cap
பிரசியோடைமியம் நைட்ரேட்டு நீரேற்று
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • பிரசியோடைமியம் முந்நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10361-80-5
ChemSpider 176852
EC number 233-796-5
InChI
  • InChI=1S/3NO3.Pr/c3*2-1(3)4;/q3*-1;+3
    Key: YWECOPREQNXXBZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 498125
SMILES
  • [N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[N+](=O)([O-])[O-].[Pr+3]
பண்புகள்
Pr(NO3)3
வாய்ப்பாட்டு எடை 326.92 கி/மோல்
தோற்றம் பச்சை நிற படிகங்கள்
கரையும்
கரைதிறன் அமீன், ஈதர், அசிட்டோநைட்ரைல் போன்றவற்றில் கரையும்
தீங்குகள்
GHS pictograms GHS03: OxidizingThe corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
H272, H302, H315, H318, H410
P210, P220, P221, P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P310
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பிரசியோடைமியம்(III) சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோடிமியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பயன்கள் தொகு

பிரசியோடைமியம்(III) நைட்ரேட்டு ஒளிரும் காட்சி குழாய்களிலும் ஒளிர்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பிரசியோடைமியம் மாலிப்டேட்டு தயாரிக்கப் பயன்படும் மீயொலி தொகுப்பு முறையில் பயன்படுத்தப்படுகிறது. இலந்தனைடு ஆக்சிசல்பைடு தயாரிப்பிலும் இது ஒரு பங்கு வகிக்கிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "12909 Praseodymium(III) nitrate hydrate, 99.9% (REO)". Alfa Aesar. Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.
  2. "Praseodymium nitrate". PubChem. PubChem. பார்க்கப்பட்ட நாள் 3 March 2021.