சீசியம் நைட்ரேட்டு
சீசியம் நைட்ரேட்டு (Caesium nitrate) என்பது CsNO3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பட்டாசு மற்றும் வானவெடிகளில் நிறம்வழங்கி மற்றும் ஆக்சிசனேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. வெடிக்கத் தூண்டும் பொருள் மற்றும் ஒளியூட்டும் கிளாரொளி முதலியனவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 852.113 நா.மீ மற்றும் 894.347 நா.மீ என்ற சக்திவாய்ந்த இரண்டு நிறமாலை வரிகள் சீசியம் உமிழ்வுக்கு காரணமாகின்றன.
இனங்காட்டிகள் | |
---|---|
7789-18-6 | |
ChemSpider | 56425 |
EC number | 232-146-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
UN number | 1451 |
பண்புகள் | |
CsNO3 | |
வாய்ப்பாட்டு எடை | 194.91 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 3.685 கி/செ.மீ3 |
உருகுநிலை | 414 °C (777 °F; 687 K) |
கொதிநிலை | சிதைவடைகிறது |
9.16 கி/100 மி.லி (0 °செ) 196.8 கி/100 மி.லி (100 °செ) | |
அசிட்டோன்-இல் கரைதிறன் | கரையும் |
எத்தனால்-இல் கரைதிறன் | சிறிதளவு கரைகிறது |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | WARNING |
H272 | |
P210, P220, P221, P280, P370+378, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2390 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீசியம் நைட்ரைட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் நைட்ரேட்டு சோடியம் நைட்ரேட்டு பொட்டாசியம் நைட்ரேட்டு ருபீடியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அகச்சிவப்பு அலைமாலையியல், எக்சு கதிர் ஒளிரும் பொருள் மற்றும் மினுமினுப்பு எண்ணிகளில் சீசியம் நைட்ரேட்டு பட்டகங்கள் பயன்படுகின்றன. ஒளியியல் கண்ணாடிகள் மற்றும் வில்லைகள் தயாரிப்பிலும் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. பிற காரவுலோக நைட்ரேட்டுகள் போலவே இலேசான சூடுபடுத்தலில் சீசியம் நைட்ரேட்டும் சிதைவடைந்து சீசியம் நைட்ரைட்டைக் கொடுக்கிறது.
சீசியம் உலோகம் வழக்கத்திற்கு மாறான இரண்டு அமில நைட்ரேட்டுகளாக உருவாகிறது. அவை CsNO3•HNO3 மற்றும் CsNO3•2HNO3 உருகுநிலை 100° செல்சியசு மற்றும் 36-38° செல்சியசு கொண்டவை என்று விவரிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Weast, Robert C., ed. (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ed.). Boca Raton, FL: CRC Press. p. B-92. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0462-8..
- ↑ http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7789-18-6
புற இணைப்புகள்
தொகு- Cesium Compounds: Nuclear Power Plant Emissions பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம்
- HSNO Chemical Classification Information Database
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |