இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு (Strontium nitrate) என்பது Sr(NO3)2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் சிவப்பு வண்னத்தை உருவாக்கும் வண்ணமூட்டியாகவும் ஆக்சிசனேற்றியாகவும் பட்டாசுத் தொழிலில் உபயோகமாகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10042-76-9 | |
ChemSpider | 23231 |
EC number | 233-131-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24848 |
| |
UNII | BDG873AQZL |
பண்புகள் | |
Sr(NO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 211.630 கி/மோல் (நீரிலி) 283.69 கி/மோல் (நான்கு நீரேற்று) |
தோற்றம் | வெண்மையான சிறுமணிகள், திண்மம் |
அடர்த்தி | 2.986 கி/செ.மீ3 (நீரிலி) 2.20 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று) [1] |
உருகுநிலை | 570 °C (1,058 °F; 843 K) (நீரிலி) 100 °செ, சிதைவடையும் (நான்கு நீரேற்று) |
கொதிநிலை | 645 °C (1,193 °F; 918 K) சிதைவடையும் |
நீரிலி: 71 கி/100 மி.லி (18 °செ) 66 கி/100 மி.லி (20 °செ) நான்கு நீரேற்று: 60.43 கி/100 மி.லி (0 °செ) 206.5 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | அமோனியா வில் கரையும் எத்தனால், அசிட்டோன் இல் குறைவாகக் கரையும் நைட்ரிக் அமிலம் இல் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம்(நீரிலி) ஒற்றைச் சரிவு (நான்குநீரேற்று) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உறுத்தும் |
தீப்பற்றும் வெப்பநிலை | எள்தில் தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2750 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இசுட்ரோன்சியம் சல்பேட்டு இசுட்ரோன்சியம் குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் நைட்ரேட்டு மாங்கனீசு நைட்ரேட்டு கால்சியம் நைட்ரேட்டு பேரியம் நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் நைட்ரிக் அமிலம் வினைபுரிவதால் இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு உருவாகிறது.[2]
.
பயன்கள்
தொகுபட்டாசுத் தொழில்நுட்பத்தில் அடர் சிவப்பு வண்ண ஒளியை உருவாக்க, பிற இசுட்ரோன்சியம் உப்புகளைப் போல இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆக்சிசனேற்றும் பண்பு இத்தொழில்நுட்பத்திற்கு பெரிதும் பயனாகிறது. இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு தோல் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைப்பதற்கு உதவுகிறது. கிளைக்காலிக் அமிலத்துடன் கலந்து பயன்படுத்தினால் தோல் அரிப்பை குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்கிறது[3]. கிளைக்காலிக் அமிலத்தைத் தனியாக பயன்படுத்துவதை விட இக்கலவை சற்று மேம்பட்ட உணர்வை அளிப்பதாக அறியப்பட்டுள்ளது.
உயிர் வேதியியல் பயன்
தொகுCa2+ அயனியின் அயனி ஆரத்திற்குச் சமமான ( முறையே 1.13 , 0.99 A) ஈரிணைதிறன் அயனியான Sr2+ அயனிகள் நரம்பியல் மருத்துவத்தில் கால்சியத்திற்கு இணையாகச் செயல்படுகின்றன என்பதால் இவை மின்னுடலியல் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Ward, R.; Osterheld, R. K.; Rosenstein, R. D. (1950). "Strontium Sulfide and Selenide Phosphors". Inorg. Synth.. Inorganic Syntheses 3: 11–23. doi:10.1002/9780470132340.ch4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13234-0
- ↑ Zhai, H; Hannon, Hahn, Pelosi, Harper, Maibach (2000). "Strontium nitrate suppresses chemically-induced sensory irritation in humans". Contact dermatitis 11 (2): 98–100. பப்மெட்:10703633.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |