கியூரியம்(III) நைட்ரேட்டு
வேதிச் சேர்மம்
கியூரியம்(III) நைட்ரேட்டு (Curium(III) nitrate) என்பது Cm(NO3)3 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கியூரியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
கியூரியம் முந்நைட்ரேட்டு, கியூரியம் டிரை நைட்ரேட்டு, கியூரியம் நைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
35311-12-7 | |
ChemSpider | 19989284 |
EC number | 252-508-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 161867 |
| |
பண்புகள் | |
Cm(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 433.09 |
உருகுநிலை | 400 °C (752 °F; 673 K) |
தீங்குகள் | |
GHS signal word | எச்சரிக்கை |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகியூரியமும் நைட்ரிக் அமிலமும் வினைபுரிவதால் கியூரியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
தொகுகியூரியம்(III) நைட்ரேட்டு தயாரிப்பு முறைகளின் அடிப்படையில் ஒரு நீரேற்றாகவோ அல்லது நீரிலியாகவோ திண்ம நிலையில் காணப்படுகிறது. நீரேற்று வடிவம் படிக நீரில் 90-100 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. நீரிலியோ 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் கியூரியம்(IV) ஆக்சைடாக சிதைவடைகிறது.[4]
பயன்
தொகுகியூரியம்(IV) ஆக்சைடு தயாரிக்க கியூரியம்(III) நைட்ரேட்டு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Волков, А.И.; Жарский, И.М. (2005). Большой химический справочник (in ரஷியன்). Современная школа. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 985-6751-04-7.
- ↑ Skerencak, A.; Panak, Petra J.; Hauser, W.; Neck, Volker; Klenze, R.; Lindqvist-Reis, P.; Fanghänel, Thomas (January 2009). "TRLFS study on the complexation of Cm(III) with nitrate in the temperature range from 5 to 200 °C". Radiochimica Acta 97 (8). doi:10.1524/ract.2009.1631. https://www.degruyter.com/document/doi/10.1524/ract.2009.1631/pdf. பார்த்த நாள்: 19 August 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Modolo, Giuseppe; Kluxen, Paul; Geist, Andreas (January 2010). "Demonstration of the LUCA process for the separation of americium(III) from curium(III), californium(III), and lanthanides(III) in acidic solution using a synergistic mixture of bis(chlorophenyl)dithiophosphinic acid and tris(2-ethylhexyl)phosphate". Radiochimica Acta 98 (4). doi:10.1524/ract.2010.1708. http://juser.fz-juelich.de/record/9815/files/%5BRadiochimica%20Acta%5D%20Demonstration%20of%20the%20LUCA%20process%20for%20the%20separation%20of%20americium%28III%29%20from%20curium%28III%29%20californium%28III%29%20and%20lanthanides%28III%29%20in%20acidic%20solution%20using%20a%20synergistic%20mixture%20of%20bis%28chloro.pdf.
- ↑ Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (21 October 2010). The Chemistry of the Actinide and Transactinide Elements (Set Vol.1-6): Volumes 1-6 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1422. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-007-0211-0. பார்க்கப்பட்ட நாள் 23 August 2021.
HNO3 | He | ||||||||||||||||
LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
↓ | |||||||||||||||||
La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr |