நிலத்தடிக் கல்லறை
நிலத்தடிக் கல்லறை அல்லது பாதாளக் கல்லறை (Catacombs) என்பது மத நடைமுறைகளுக்காக மனிதரால் உருவாக்கப்பட்ட பாதாளப் பாதைகளாகும். எந்த ஒரு அறையும் சவம் புதைக்கும் இடமாக பயன்படுத்தப்படும் எந்தவொரு அறையும் பாதாளக் கல்லறை ஆகுமெனினும் இந்த வார்த்தைப் பொதுவாக ரோமப் பேரரசுடன் தொடர்புடையது.
வரலாறும் சொற்பிறப்பியலும்
தொகுஅப்போஸ்தலர்கள் பீட்டர் மற்றும் பவுல் ஆகியோரின் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட ரோமானியப் பேரரசின் அப்பியன் வழியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மைல்கற்கள் இடையே நிலத்தடியிலமைந்த கல்லறைகளே முதன்முதலாக “பாதாளக் கல்லறை” என அழைக்கப்பட்டன. இந்த வார்த்தை முதலில் ரோமானிய நிலத்தடிக் கல்லறைகளை மட்டுமே குறிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1836 ஆம் ஆண்டில் இறந்தவர்களுடைய எந்த பாதாள கல்லறையையும் குறிக்கவும் நீட்டிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு பாரிஸ் பாதாளக் கல்லறைகளும் இவற்றில் ஒன்றாகும்[1]. நகரின் சுவர்களுக்குள் அடக்கம் செய்வது சட்டவிரோதமாக இருந்ததால், அனைத்து ரோமானியப் பாதாளக் கல்லறைகளும் நகரின் சுவர்களுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தன.[2] இதனால் மரணமடைந்த கிறித்துவர்களுக்களின் கல்லறைகளை அமைக்கவும், புனித நாட்களில் நினைவு நிகழ்வுகளும் விருந்துகளும் நடத்துவதற்கும் ஏதுவாக தனிப்பட்ட இடம் கிடைத்தது.[3]
உலகம் முழுவதும்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
உலகின் பல இடங்களிலுள்ள பாதாளக் கல்லறைகள்:
- ஆஸ்திரேலியா – Catacombs of Trinity College, Melbourne
- ஆஸ்திரியா – Catacombs of St. Stephen's Cathedral, Vienna
- செக் குடியரசு – Catacombs of Znojmo
- போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா – Catacombs of Jajce
- எகிப்து– Catacombs of Kom el Shoqafa (or Kom al Sukkfa, Shuqafa, etc.) in அலெக்சாந்திரியா
- இங்கிலாந்து – Catacombs of London and others
- பின்லாந்து – Catacombs of the Helsinki Orthodox cemetery at Hietaniemi cemetery
- பிரான்ஸ் – Catacombs of Paris. Mine workings were used at end of the 18th century and had no religious purpose other than as an ossuary for storing the bones of cleared graveyards.
- கிரீஸ் – Catacombs of Milos
- உக்ரைன் – Odessa Catacombs
- இத்தாலி– Catacombs of Rome; Catacombs of Naples; Capuchin catacombs of Palermo and others
- மால்டா – Rabat Catacombs[5]
- பெரு – Catacombs of the Convento de San Francisco, லிமா
- ஸ்பெயின் – Catacombs of Sacromonte in கிரனாதா
பாக்டீரியா
தொகுசமீபத்திய ஆண்டுகளில், பாக்டீரியாவின் தனிப்பட்ட விகாரங்கள் பாதாளக் கல்லறைகளில் செழித்து வளர்ந்து, தாது எரியூட்டல் மற்றும் சிதைவைத் தூண்டுகின்றன.[4][5]
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Catacombs", Online Etymology Dictionary, accessed 10 July 2010.
- ↑ Hurst, John Fletcher (1897). History of the Christian Church. Vol. 1. Eaton and Mains.
- ↑ Webb, Matilda (2001). The Churches and Catacombs of Early Christian Rome: a Comprehensive Guide. Sussex Academic Press. p. xiv,xi-xii. பார்க்கப்பட்ட நாள் 3 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ScienceDaily, Bacteria Cause Old Buildings To Feel Off-Color 28 October 2008
- ↑ ScienceDaily, New Life Found in Ancient Tombs, 1 October 2008
மேற்கோள்கள்
தொகு- Blyton, Enid "Five go to Smuggler's Top" Hodder and Stroughton (1945) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84456-678-5
- Éamonn Ó Carragáin, Carol L. Neuman de Vegvar Roma felix: formation and reflections of medieval Rome Ashgate (14 March 2008) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-6096-5 p. 33 [1]
- Nicholson, Paul Thomas (2005) "The sacred animal necropolis at North Saqqara: the cults and their catacombs" In Salima Ikram (ed) Divine creatures: animal mummies in Ancient Egypt. American University in Cairo Press, 2005 pp. 44–71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-977-424-858-0