நிலந்த ரத்னாயக்கா

நிலந்த லக்சித்த கித்சிரி ரத்னாயக்கா (Nilantha Lakshitha Kithsiri Ratnayake, பிறப்பு: நவம்பர் 25. 1968), இவர் 1989-1990 இல் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

நிலந்த ரத்னாயக்கா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 2
ஓட்டங்கள் - -
மட்டையாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - -
வீசிய பந்துகள் - 16.5
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 49.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலந்த_ரத்னாயக்கா&oldid=2720334" இலிருந்து மீள்விக்கப்பட்டது