நிழல்கள்
நிழல் அல்லது நிழல்கள் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:
- நிழல் - ஒளியியல் தொடர்பான நிழல்
- நிழல் - நவீன சினிமாவுக்கான களமாக 2002 அக்டோபர் மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகின்றது.
- நிழல் தாங்கல் - அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்.
- நிழல் நிஜமாகிறது - 1978ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
- நிழல் சுடுவதில்லை - 1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
- நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
- உயிர்நிழல் - கலைச்செல்வன் நடத்திய சஞ்சிகை.
- சிரிப்பின் நிழல் - கவிஞர் சுரதாவின் பாடல் தொகுப்பு
- நிழல்கள் - 1980ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
- நிழல்கள் - சந்திரா தியாகராஜாவின் நூல்.
- நிழல்கள் ரவி - தமிழ்த் திரைப்பட நடிகர்.
- கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் எழுதிய நாவல்.
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |