நீசுனி நோவ்கோரத் அரங்கு
நீசுனி நோவ்கோரத் அரங்கு (Nizhny Novgorod Stadium, உருசியம்: стадион «Нижний Новгород») உருசியாவின் நீசுனி நோவ்கோரத் நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இங்கு 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த அரங்கில் 44,899 பார்வையாளர்கள் ஆட்டத்தைக் காணவியலும்.[1]
நீசுனி நோவ்கோரத் அரங்கு | |
---|---|
அரங்கின் நிலை பெப்ரவரி 2018இல் | |
இடம் | நீசுனி நோவ்கோரத், உருசியா |
அமைவு | 56°20′15″N 43°57′48″E / 56.33750°N 43.96333°E |
எழும்பச்செயல் ஆரம்பம் | 2015 |
எழும்புச்செயல் முடிவு | 2018 |
திறவு | |
உரிமையாளர் | |
தரை | புல்தரை |
குத்தகை அணி(கள்) | நீசுனி நோவ்கோரத் ஒலிம்பிக் கால்பந்துக் கழகம் |
அமரக்கூடிய பேர் | 45000 |
2018 பிபா உலகக் கோப்பை
தொகுநாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
18 சூன் 2018 | 15:00 | சுவீடன் | – | தென் கொரியா | குழு எஃப் | |
21 சூன் 2018 | 21:00 | அர்கெந்தீனா | – | குரோவாசியா | குழு டி | |
24 சூன் 2018 | 15:00 | இங்கிலாந்து | – | பனாமா | குழு ஜி | |
27 சூன் 2018 | 21:00 | சுவிட்சர்லாந்து | – | கோஸ்ட்டா ரிக்கா | குழு ஈ | |
1 சூலை 2018 | 21:00 | வாகையாளர் குழு டி | – | இரண்டாமவர் குழு சி | பதின்மர் சுற்று | |
6 சூலை 2018 | 17:00 | வாகையாளர் ஆட்டம் 49 | – | வாகையாளர் ஆட்டம் 50 | கால்-இறுதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums". 7 December 2010 – via www.telegraph.co.uk.