நீலகண்டப் பறவை

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Luscinia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

நீலகண்டப் பறவை ( Bluethroat) (Luscinia svecica) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது முன்னர் துர்டிடே குடும்ப உறுப்பினராக வகைப்படுத்தப்பட்டிருந்து. ஆனால் இப்போது பொதுவாக பழைய உலக ஈபிடிப்பான், மஸ்கிகாபிடே குடும்பம் என்று கருதப்படுகிறது. இதுவும் இதே போன்ற சிறிய ஐரோப்பிய இனங்களும், அவ்வப்போது சாட்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

நீலகண்டப் பறவை
L. s. svecica, ஒப்டால், நார்வே
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Luscinia
இனம்:
இருசொற் பெயரீடு
Luscinia svecica
(லின்னேயஸ், 1758)
Distribution of the bluethroat (orange: breeding range; blue: non-breeding range)
வேறு பெயர்கள்

ஈரப்பதமான பகுதியில் காணப்படும் பிர்ச் மரத்திலோ அல்லது புதர் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியிலோ இனப்பெருக்கம் செய்யும். இந்தப் பூச்சியுண்ணி ஐரோப்பா மற்றும் பாலேர்டிக் முழுவதும் மேற்கு அலாஸ்காவில் கால் பதிக்கதக்கதாக வலசை போகும்புலம் பறவை இனமாகும். இது குளிர்காலத்தில் ஐபீரியன் தீபகற்பம், ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதி தெற்காசியாவுக்கு ( இந்திய துணைக் கண்டம் உட்பட) இடம்பெயர்கிறது.

நீலகண்டப் பறவை 13-14 செ.மீ நீளதில் ஐரோப்பிய ராபின் அளவை ஒத்து இருக்கும். இதன் வால் சிவப்பு பக்கத் திட்டுகளுடன் கருப்பு முனைகளுடன் இருக்கும். உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்தில் இருக்கும். கண்ணுக்கு மேல் தெளிவான வெள்ளைப் புருவம் செல்லக் காணலாம். ஆண் பறவைள் தனித்துவமான தோற்றத்தில் இருக்கின்றன. [2] இனப்பெருக்கத்திற்குப் பிறகு சூலை மாதத்தில் இறகுதிர்ப்பு தொடங்கி 40-45 நாட்களில் பறவைகள் இடம்பெயர்வதற்கு முன்பு முடியும். [3]

ஆண் ஒரு மாறுபட்ட பாடல் ஒலியை எழுப்புகிறது. [4] இதன் அழைப்பு பொதுவாக அரட்டை ஒலியாகும்.

துணை இனங்கள் தொகு

 
நீலகண்டப் பறவை துணையினங்களின் இனப்பெருக்கப் பரவல்

விக்கி இனங்கள் பக்கத்தைப் பார்க்கவும்.

அனைத்து துணையினங்களில் உள்ள பெண் பறவைகளுக்கும் பொதுவாக தொண்டை மற்றும் மார்பகத்தின் மீது ஒரு கருப்பு நிற வளையம் இருக்கும். புதிதாக உருவான இளம் பறவைகளின் உடலிலின் மேற்பகுதி அடர் பழுப்பு நிறத்திலும் அதில் கரும்புள்ளிகளுடனும் காணப்படும்.

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Cyanecula svecica". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/species/22709707/137567006. பார்த்த நாள்: 14 October 2022. 
  2. Zink RM, RM; Drovetski SV; Questiau S; Fadeev IV; Nesterov EV; Westberg MC; Rohwer S. (2003). "Recent evolutionary history of the bluethroat (Luscinia svecica) across Eurasia.". Molecular Ecology 12 (11): 3069–75. doi:10.1046/j.1365-294X.2003.01981.x. பப்மெட்:14629386. http://www.cbs.umn.edu/eeb/faculty/ZinkRobert/Recentevolutionary.pdf. 
  3. RSPB Handbook of British Birds (2014).
  4. Metzmacher M. (2008) Les Grillons, muses de la Gorgebleue à miroir blanc (Luscinia svecica cyanecula) ?

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலகண்டப்_பறவை&oldid=3817595" இலிருந்து மீள்விக்கப்பட்டது