நீல சீகாரப் பூங்குருவி

நீல சீகாரப் பூங்குருவி
சிக்கீமில் நீல சீகாரப் புங்குருவி
துணையின நீல சீகாரப் புங்குருவி, தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மியூசிகாபிடே
பேரினம்:
மையோபோனசு
இனம்:
மை. கேருலெசு
இருசொற் பெயரீடு
மையோபோனசு கேருலெசு
(இசுகோபோலி, 1786)

நீல சீகாரப் பூங்குருவி (Blue Whistling Thrush - Myophonus caeruleus) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலையிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை காணப்படும் ஓர் சீழ்க்கையொலி எழுப்பும் பறவையாகும். இது மனிதர் போன்று சத்தமாக சீழ்க்கையொலி மூலம் வைகறையிலும் அந்திப் பொழுதிலும் பாடுவதால் நன்கு அறியப்பட்டது. பரவியுள்ள இவை அளவிலும் இறகினாலும் துணை இனமாக கருதப்படுகின்றன. ஏனைய இனங்கள் போன்று இவை நிலத்தில், சிற்றோடை மற்றும் ஈரலிப்பான இடங்களில் காணப்படும் நத்தை, நண்டு, பழங்கள், பூச்சிகள் ஆகியவற்றை உண்கின்றன.

துணையினங்கள்

தொகு

ஆறு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • மை. கே. தெம்மின்க்கி விகோர்சு, 1831 – மத்திய ஆசியாவின் மலைகள் முதல் மத்திய மேற்கு சீனா மற்றும் வடகிழக்கு மியான்மர்
  • மை. கே. கேருலியசு (இசுகோபோலி, 1786) - மத்திய, கிழக்கு சீனா
  • மை. கே. யூசெனீ ஹூயூம், 1873 – மத்திய மியான்மர் முதல் கிழக்கு தாய்லாந்து, தெற்கு சீனா மற்றும் வடக்கு, மத்திய இந்தோசீனா
  • மை. கே. கிராசிரோசுட்ரிசு ராபின்சன், 1910 - தென்கிழக்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் வடக்கு, மத்திய மலாய் தீபகற்பம்
  • மை. கே. திக்ரோரிஞ்சசு சால்வதோரி, 1879 - தெற்கு மலாய் தீபகற்பம் மற்றும் சுமாத்திரா
  • மை. கே. பிளவிரோசுட்ரிசு (கோர்சூபீல்ட், 1821) - சாவகம்

உசாத்துணை

தொகு
  1. BirdLife International (2016). "Myophonus caeruleus". IUCN Red List of Threatened Species. 2016: e.T22708329A94156601. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22708329A94156601.en. Retrieved 15 November 2021.
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Chats, Old World flycatchers". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_சீகாரப்_பூங்குருவி&oldid=4062825" இலிருந்து மீள்விக்கப்பட்டது