நீல டார்ட் ஏவியேசன்

நீல டார்ட் ஏவியேசன் (Blue Dart Aviation) என்பது சென்னை, தமிழ்நாடு மைய்யமாக கொண்டு செயல்படும் ஒரு சரக்கு வானூர்தி நிறுவனம் ஆகும். இது சென்னை அதன் முக்கிய மைய்யமாக வைத்து இந்தியாவின் 7 மெட்ரோ நகரங்களுக்கு தனது சேவைகளை இயக்குகிறது. செர்மன் தபால் நிறுவனமான டாய்ச் போஸ்ட் அதன் துணை நிறுவனமான ப்ளூ டார்ட் எக்ஸ்பிரசு மூலம் வானூர்தியில் 70% பங்குகளை வைத்திருக்கிறது.

நீல டார்ட் ஏவியேஷன்
IATA ICAO அழைப்புக் குறியீடு
BZ[1] BDA BLUE DART[2]
நிறுவல்1995
மையங்கள்சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்[3]
வானூர்தி எண்ணிக்கை6
சேரிடங்கள்8
தாய் நிறுவனம்டாய்ச் போஸ்ட் (70%)
தலைமையிடம்சென்னை, தமிழ்நாடு
முக்கிய நபர்கள்துசார் ஜெயின் (தலைவர்)
துளசி என் மிர்ச்சந்தனே (நிர்வாக இயக்குனர்)[2]
வலைத்தளம்bluedartaviation.com

சேவைகள் தொகு

நீல டார்ட் ஏவியேசன் சூன் 2019 நிலவரப்படி, இந்தியாவிற்குள் சரக்கு வானூர்திகளை பின்வரும் இடங்களுக்கு இயக்குகிறது: [4]

நகரம் விமான நிலையம் குறிப்புகள் Ref
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்
பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்
சென்னை சென்னை சர்வதேச விமான நிலையம் வானூர்தி மையம்
தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்
ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்
கொல்கத்தா நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம்
மும்பை சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்
குவகாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்
 
ப்ளூ டார்ட் போயிங் 757-200 எச்.எஃப்

மேற்கோள்கள் தொகு

  1. "IATA – Airline and Airport Code Search". iata.org. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015.
  2. 2.0 2.1 "Corporate details, Blue dart Aviation". bluedartaviation.com. Archived from the original on 26 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Airline Information". ch-aviation. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  4. "சரக்கு வானூர்தி சேவைகள்". Archived from the original on 2016-05-10. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல_டார்ட்_ஏவியேசன்&oldid=3560902" இலிருந்து மீள்விக்கப்பட்டது