நூல் வடிவமைப்பு
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று: |
|
நூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும்.[1][2][3]
நூலின் கூறுகள்
தொகுமுன் அட்டை, பின் அட்டை, முன் அட்டைக்குப் பின்னும், பின் அட்டைக்கு முன்னும் வரும் இரண்டு வெற்றுத் தாள்களையும் தவிர்த்து ஒரு நூலின் எஞ்சிய கூறுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை,
- முன் பகுதி
- உடல் பகுதி
- பின் பகுதி
எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு:
மேற்கோள்கள்
தொகு- ↑ Foster, Zoe (2023-09-04). "How to Format a Book for Publishing | Top 8 tips From Best-Sellers!". Barnett Ghostwriting Blog (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-16.
- ↑ Stice, Carole F.; Bertrand, John E.; Bertrand, Nancy Parks (1995). Integrating Reading and the Other Language Arts: Foundations of a Whole Language Curriculum. Wadsworth Publishing. p. 490. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780534240844.
- ↑ ANSI/NISO Z39.41-1997 Printed Information on Spines பரணிடப்பட்டது 14 நவம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்