நைஜீரிய மூஞ்சூறு
பாலூட்டிச் சிறப்பினம்
நைஜீரிய மூஞ்சூறு (Nigerian shrew)(குரோசிடுரா நைஜீரியே) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். பெனின், புர்க்கினா பாசோ, கமரூன், கோட் டிவார், நைஜீரியா, டோகோ ஆகிய நாடுகளில் இந்த விலங்கு காணப்படுகிறது.[1] மேலும் இது கானாவிலும் காணப்படுவதாகக் கூறுகின்றனர். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும்.[2] இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் இது அழிந்துபோகும் அபாயத்தில் இல்லை.[3]
Nigerian shrew | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. nigeriae
|
இருசொற் பெயரீடு | |
Crocidura nigeriae தால்மேன், 1915 | |
நைஜீரிய மூஞ்சூறு சரகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Iyawe, J. G. (1988-09). "Distribution of small rodents and shrews in a lowland rain forest zone of Nigeria, with observations on their reproductive biology" (in en). African Journal of Ecology 26 (3): 189–195. doi:10.1111/j.1365-2028.1988.tb00970.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0141-6707. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2028.1988.tb00970.x.
- ↑ "Crocidura nigeriae Dollman, 1915". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
- ↑ Crocidura nigeriae: Hutterer, R. & Jenkins, P.. 2008-06-30. http://dx.doi.org/10.2305/iucn.uk.2008.rlts.t41344a10450188.en.