பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை
பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை (ஆங்கிலம்: Bangsar–Petaling Jaya Bypass); (மலாய்: Lebuhraya Pintasan Bangsar – Petaling Jaya), என்பது மலேசியா கோலாலம்பூர் நகரில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலை ஆகும்.
பங்சார்-பெட்டாலிங் ஜெயா மாற்றுவழிச் சாலை Bangsar – Petaling Jaya Bypass Lebuhraya Pintasan Bangsar – Petaling Jaya | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
பயன்பாட்டு காலம்: | 1996 தற்போது வரையில் – |
வரலாறு: | 1998-இல் கட்டி முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | பங்சார் சாலை |
மாரோப் சாலை பங்சார் சாலைr மலேசிய கூட்டரசு சாலை | |
தெற்கு முடிவு: | மிட் வெளி சிட்டி மாற்றுவழி மலேசிய கூட்டரசு சாலை |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | மிட் வெளி சிட்டி பெட்டாலிங் ஜெயா சா ஆலாம் கிள்ளான் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
பங்சார் தொடங்கி கூட்டரசு சாலை 2 (மலேசியா) வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, மிட் வெளி சிட்டி எனும் பேரங்காடி வளாகத்தைக் கடந்து செல்கிறது.
இந்த நெடுஞ்சாலை கோலாலம்பூர் மாநகராட்சியால் (Kuala Lumpur City Hall) (DBKL) பராமரிக்கப்படுகிறது.
சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
தொகுகிமீ | வெளிவழி | இணைமாற்றம் | >>> | குறிப்புகள் |
---|---|---|---|---|
வடக்கு மாரோப் சாலை பங்சார் பாரு புக்கிட் பண்டாராயா புக்கிட் டாமன்சாரா டாமன்சாரா நகர மையம் |
||||
மிட் வெளி மேம்பாலம் | மேம்பாலம் கீழே பங்சார் சாலை மாநகர மையம் கோலாலம்பூர் சென்ட்ரல்
| |||
மிட் வெளி மேம்பாலம் பங்சார் சாலை |
பங்சார் சாலை வடகிழக்கு மாநகர மையம் கோலாலம்பூர் சென்ட்ரல் தென் மெற்கு பந்தாய் பாரு சாலை
| |||
மிட் வெளி மேம்பாலம் தொடருந்து கடவை பாலம் |
||||
மிட் வெளி மேம்பாலம் கிள்ளான் ஆற்றுப்பாலம் |
||||
மிட் வெளி சிட்டி (கிழக்கு) | லிங்காரான் சையட் புத்ரா மிட் வெளி சிட்டி மிட் வெளி பேரங்காடி Zone A, B, C, D, E, F |
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும் | ||
மிட் வெளி சிட்டி (வடக்கு) | மிட் வெளி சிட்டி Zone A, B, C, D, E, F |
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும் | ||
மிட் வெளி சிட்டி (மேற்கு) | மேடான் சையட் புத்ரா செலாத்தான் மிட் வெளி சிட்டி லிங்காரான் சையட் புத்ரா மிட் வெளி பேரங்காடி மிட் வெளி Zone A, B, C, D, E, F |
பங்சார் நகரத்தில் இருந்து மட்டும் | ||
கூட்டரசு நெடுஞ்சாலை | மேற்கு கூட்டரசு நெடுஞ்சாலை டாமன்சாரா பெட்டாலிங் ஜெயா சா ஆலாம் கிள்ளான் சந்திப்பு |