மலேசிய கூட்டரசு சாலை 2

தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை
(கூட்டரசு சாலை 2 (மலேசியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசிய கூட்டரசு சாலை 2 (ஆங்கிலம்: Malaysia Federal Route 2) 2 என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்குப் பகுதியையும் மேற்குப் பகுதியையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும். 276.9 கி.மீ. (172 மைல்) நீளம் கொண்டது. 1887-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாலை. அந்த வகையில் இந்தக் கூட்டரசு சாலை 2, மலேசியாவில் வரலாறு படைக்கும் சாலைகளில் ஒன்றாகும்.

மலேசிய கூட்டரசு சாலை 2
Malaysia Federal Route 2
Laluan Persekutuan Malaysia 2

வழித்தடத் தகவல்கள்
AH141
(கம்போங் பண்டார் டாலாம்–காராக்) இன் பகுதி
நீளம்:276.9 km (172.1 mi)
பயன்பாட்டு
காலம்:
1915 –
வரலாறு:1959-இல் முடிக்கப்பட்டது
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கிள்ளான் துறைமுகம், சிலாங்கூர்
 சாலைகள்

103 நார்த்போர்ட் நெடுஞ்சாலை
180 வடக்கு-தெற்கு துறைமுக இணைப்பு
5 கூட்டரசு சாலை 5
20 வடக்கு கிள்ளான் நீரிணை
15 கூட்டரசு சாலை 15
1 கூட்டரசு சாலை 1
68 கூட்டரசு சாலை 68
28 மலேசிய கூட்டரசு சாலை 2
கெந்திங் செம்பா–கெந்திங்மலை
8 குவா மூசாங் நெடுஞ்சாலை
9 கூட்டரசு சாலை 9
236 லஞ்சாங் சாலை
10 கூட்டரசு சாலை 10
83 கூட்டரசு சாலை 83
232 கூட்டரசு சாலை 232
62 கூட்டரசு சாலை 62
64 கூட்டரசு சாலை 64
222 AH142 MEC நெடுஞ்சாலை
12 AH142 துன் ரசாக் நெடுஞ்சாலை
3 AH18 குவாந்தான் மாற்றுவழி
3 AH18 கூட்டரசு சாலை 3
183 தஞ்சோங் லும்போர் நெடுஞ்சாலை
135 கூட்டரசு சாலை 135
238 அஜி அமாட் சாலை
3486 செமாம்பு சாலை
227 தெங்கு முகமட் சாலை
423 குவாந்தான் சாலை
435 தஞ்சோங் கெலாங் சாலை

விரைவுச்சாலைகள்
AH141 டூத்தா–உலுகிள்ளான் விரைவுச்சாலை
AH141 கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை

AH141 கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
கிழக்கு முடிவு:குவாந்தான் துறைமுகம், பகாங்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
கிள்ளான்; சா ஆலாம்; கோலாலம்பூர்; கோம்பாக்; காராக்; லஞ்சாங்; மெந்தகாப்; தெமர்லோ; மாரான்; கம்பாங்; குவாந்தான்; பெசெரா
நெடுஞ்சாலை அமைப்பு

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள கிள்ளான் துறைமுகத்தையும்; பகாங் மாநிலத்தில் உள்ள குவாந்தான் துறைமுகத்தையும் இந்தச் சாலை இணைக்கிறது.[1]

தீபகற்ப மலேசியாவின் கிழக்கு - மேற்கு கடற்கரைகளை இணைக்கும் சாலை அமைப்பின் முதுகெலும்பாக இருந்தது. இந்தச் சாலையின் மேம்பாட்டுச் சாலையாக இப்போது வந்து உள்ள சாலை (East Coast Expressway E8). கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை E8 .

பின்னணி

தொகு

மலேசிய கூட்டரசு சாலை   இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலை (Kuala Lumpur–Klang Highway) மற்றும் கோலாலம்பூர் - குவாந்தான் சாலை (Kuala Lumpur–Kuantan Road). இரண்டு பிரிவுகளும் கோலாலம்பூர் மாநகரில் இணைகின்றன. கூட்டரசு சாலை 2, கிள்ளான் துறைமுகத்தில் அதன் தொடக்கம் தொடங்குகிறது. அதாவது அதன் ’0’ கி.மீ.

இந்தக் கூட்டரசு சாலை  , முதன்முதலில் 1887-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது இதன் தொடக்கம் பகாங் பெந்தா நகரில் அமைந்து இருந்தது. அங்கு இருந்து குவாந்தான் நகர் வரை நீடித்தது. 1928-ஆம் ஆண்டில் கூட்டரசு சாலை 2, பெந்தா நகரில் இருந்து கோலாலம்பூர் வரை இணைக்கப்பட்டது.

2004 ஆகஸ்டு 1-ஆம் தேதி கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை   திறக்கப்பட்டது. அதுவரையில் இந்தக் கூட்டரசு சாலை 2 தான் முதன்மைச் சாலையாக விளங்கியது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Inventori Rangkaian Jalan Utama Persekutuan Semenanjung Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2009. pp. 66–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-44278-2-5.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_2&oldid=4119964" இலிருந்து மீள்விக்கப்பட்டது