மலேசிய கூட்டரசு சாலை 9

மலேசியக் கூட்டரசு சாலை

மலேசிய கூட்டரசு சாலை 9 அல்லது காராக்–தம்பின் நெடுஞ்சாலை 9 (ஆங்கிலம்: Malaysia Federal Route 9 அல்லது Karak–Tampin Highway; மலாய்: Laluan Persekutuan Malaysia 9 அல்லது Jalan Persekutuan 9) என்பது மலாயா தீபகற்பத்தின் மத்தியப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.

மலேசிய கூட்டரசு சாலை 9
Malaysia Federal Route 9
Laluan Persekutuan Malaysia 9

காராக்–தம்பின் நெடுஞ்சாலை
Karak–Tampin Highway
வழித்தடத் தகவல்கள்
நீளம்:138.19 km (85.87 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:காராக், பகாங்
 2 கூட்டரசு சாலை 2

86 கூட்டரசு சாலை 86
245 கூட்டரசு சாலை 245
11 பெரா நெடுஞ்சாலை
246 கூட்டரசு சாலை 246
13 கூட்டரசு சாலை 13
51 கூட்டரசு சாலை 51

1 கூட்டரசு சாலை 1
தெற்கு முடிவு:தம்பின், நெகிரி செம்பிலான்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
மஞ்சிஸ்; சிம்பாங் டுரியான்; செர்த்திங்; ஜுவாசே; கோலா பிலா; ஜொகூல்
நெடுஞ்சாலை அமைப்பு

மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1]

138.19 கிமீ (85.87 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை பகாங் காராக் நகரத்தையும் நெகிரி செம்பிலான் தம்பின் நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் தித்திவாங்சா மலைத் தொடரின் கிழக்கு விளிம்பில் செல்லும் இந்தச் சாலை மலேசிய கூட்டரசு சாலை 8 8 போல மலைத் தொடர்களின் விளிம்புகளில் தொடர்ந்து செல்கிறது.

பொது

தொகு

மலேசிய கூட்டரசு சாலை 9-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

தித்திவாங்சா மலைத்தொடர் (Titiwangsa Mountains) என்பது தீபகற்ப மலேசியாவின் மத்தியமலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது.

இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (Sankalakhiri Range) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும்.

சாலை மாற்றுவழிகளின் பட்டியல்

தொகு
கிமீ வெளிவழி இணைமாற்றம் இலக்கு குறிப்புகள்
காராக் மேற்கு
  கோலாலம்பூர்
  பெந்தோங்
  ரவுப்
  கோலா லிப்பிஸ்
   

AH141 காராக் நெடுஞ்சாலை

கோலாலம்பூர்
ஈப்போ
கெந்திங் மலை
கிழக்கு
  குவாந்தான்
  தெமர்லோ
  மாரான்
  மெந்தகாப்
    AH141
கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
குவாந்தான்
கோலா திரங்கானு T-சந்திப்புகள்

செரி டெலிமோங்
சுங்கை பெர்டாக்
ரெஞ்ஜோக்
லாடாங் டெலிமாங்
லாடாங் துவான்
சுங்கை கபோய்
கம்போங் பத்து 36
கெமன்சுல் சாலை கிழக்கு
 C சீனப்பள்ளி கெமன்சுல் சாலை
பெல்டா கெமன்சுல் T-சந்திப்புகள்
பொன்சூன் கிராமம்
சேபி கிராமம்
மஞ்சிஸ்
கம்போங் தெங்கா
சிம்பாங் பெலாங்காய் கிழக்கு
 C சீனப்பள்ளி புக்கிட் காஜா
 C சீனப்பள்ளி கம்போங் புக்கிட் காஜா
 C சீனப்பள்ளி பெல்டா புக்கிட் மெண்டி
  திரியாங்
  கெமாயான் T-சந்திப்புகள்
பகாங்
பெந்தோங் மாவட்ட எல்லை
நெகிரி செம்பிலான் எல்லை
நெகிரி செம்பிலான்
ஜெலுபு மாவட்ட எல்லை
ரங்கோய் கிராமம்
டுரியான் திபுஸ்
சிம்பாங் டுரியான்
ஆயர் பானிங்
கெரங்காய் சாலை தென்மேற்கு
 N23 கெரங்காய் சாலை
 N23 கெரங்காய் கிராமம்
  கோலா கிளாவாங்
  சிரம்பான் T-சந்திப்புகள்
புத்ரா கிராமம்
சிம்பாங் பெர்த்தாங் தென்மேற்கு
  கோலா கிளாவாங்
  சிரம்பான் T-சந்திப்புகள்
செர்த்திங் உலு வடகிழக்கு
  ஆயர் ஈத்தாம்
  பெரா
  தெமர்லோ T-சந்திப்புகள்
செர்த்திங் தெங்கா
செர்த்திங் கிழக்கு
  பெரா நெடுஞ்சாலை
  பண்டார் செரி ஜெம்போல்
  பண்டார் துன் அப்துல் ரசாக்
  முவாட்சாம் சா நகரம்
  பெக்கான்
  குவாந்தான்
  பெரா ஏரி T-சந்திப்புகள்
பத்து கிக்கிர் கிழக்கு
  ஜம்பு லாப்பான் கிராமம்
  பகாவ்
மேற்கு
 N19 பெர்த்தாங்-பத்து கிக்கிர் சாலை
சிம்பாங் பெர்த்தாங்
  கோலா கிளாவாங் T-சந்திப்புகள்
சுவாசே கிழக்கு
  பகாவ்
  ரொம்பின்
  கிம்மாஸ் T-சந்திப்புகள்
ஜெலுபு-கோலா பிலா மாவட்ட எல்லை
பெலங்காய்
கோலா பிலா மேற்கு
  சிரம்பான்
  கோலாலம்பூர்
  தஞ்சோங் ஈப்போ
  செரி மெனாந்தி T-சந்திப்புகள்
டெபாட் கெனிங்
பத்து தெமென்சு
தானா மேரா
சுங்கை பிலா பாலம்
செனாலிங் மேற்கு
 N24 தஞ்சோங் ஈப்போ
செனாலிங் சாலை

தஞ்சோங் ஈப்போ
செரி மெனாந்தி T-சந்திப்புகள்
செனாலிங்
சுங்கை லாயாங்
செலாரு
உலு செலாரு
சிம்பாங் டாங்கி
ஜொகூல் மேற்கு
 N14 இனாஸ் சாலை
இனாஸ்
ரெம்பாவ் T-சந்திப்புகள்
கோலா பிலா-தம்பின் மாவட்ட எல்லை
கோலா நூரி
ஆயர் மாவாங்
செனகா கிராமம்
தம்பின் மேற்கு
  சிரம்பான்
  ரெம்பாவ்
கிழக்கு
  கெமிஞ்சே
  கிம்மாஸ்
  சிகாமட்
தெற்கு
  அலோர் காஜா
  மலாக்கா
   

AH2 வடக்கு-தெற்கு விரைவுச்சாலை
கோலாலம்பூர்
சிரம்பான்
ஜொகூர் பாரு
சிங்கப்பூர் T-சந்திப்புகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_9&oldid=4113053" இலிருந்து மீள்விக்கப்பட்டது