மலேசிய கூட்டரசு சாலை 13

மலேசியா நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சாலை

மலேசிய கூட்டரசு சாலை 13 (ஆங்கிலம்: Malaysia Federal Route 13; மலாய்: Laluan Persekutuan Malaysia 13) என்பது தீபகற்ப மலேசியா, நெகிரி செம்பிலான், கோலா பிலா மாவட்டம், சுவாசே நகரத்தையும் பகாவ் நகரத்தையும் இணைக்கும் கூட்டரசு சாலையாகும்.[1]

மலேசிய கூட்டரசு சாலை 13
Malaysia Federal Route 13
Laluan Persekutuan Malaysia 13

வழித்தட தகவல்கள்
நீளம்:13.69 km (8.51 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:சுவாசே
 9 கூட்டரசு சாலை 9

246 கூட்டரசு சாலை 246
N17 டாங்கி சாலை

10 கூட்டரசு சாலை 10
கிழக்கு முடிவு:பகாவ்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
செர்த்திங்
கோலா பிலா
ஜொகூல்
பத்து கிக்கிர்
ரொம்பின்
நெடுஞ்சாலை அமைப்பு

13.69 கிமீ (8.51 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை நெகிரி செம்பிலான் மாநிலத்தின் இரு முக்கிய நகரஙகளான சுவாசே நகரம்; மற்றும் பகாவ் நகரம்; ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் சாலையாக அறியப்படுகிறது.

பொது

தொகு

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பகாவ் நகரத்தில் உள்ளது.

மலேசிய கூட்டரசு சாலை 13-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது.

சுவாசே

தொகு

சுவாசே நகரம் (Juasseh), மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[2]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் நகரத்தில் இருந்து சுவாசே நகரம் ஏறக்குறைய 48 கி.மீ.; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 114 கிமீ; தொலைவில் உள்ளது.

இடைமாற்று வழிகளின் பட்டியல்

தொகு
கிமீ வெளிவழி இணைமாற்றம் இலக்கு குறிப்புகள்
சுவாசே மேற்கு
  காராக்
  கோலா கிளவாங்
  செர்திங்

தெற்கு
  கோலா பிலா
  ஜொகூல்
  தம்பின்
T - சந்திப்புகள்
கம்போங் தெருசான்
கம்போங் பாடாங் லாலாங்
கம்போங் கோலா கெப்பிஸ் கம்போங் கோலா கெப்பிஸ் T - சந்திப்புகள்
ஜெம்புல் ஆற்றுப்பாலம்
கோலா பிலா-செம்பில் மாவட்ட எல்லை
கம்போங் ஜம்பு லாப்பான் வட மேற்கு
  பத்து கிக்கிர்
  செர்த்திங்

தெற்கு

 N17 டாங்கி சாலை
டாங்கி
ஜொகூல்
சந்திப்புகள்
பகாவ்
பகாவ் தொடருந்து நிலையம்
 
0
பகாவ் வடக்கு
  தெமர்லோ
  திரியாங்
  பண்டார் செரி ஜெம்புல்
  பண்டார் துன் அப்துல் ரசாக்
  பண்டார் முவாட்சாம் சா
  பெரா ஏரி

தெற்கு
  ரொம்பின்
  கிம்மாஸ்
  சிகாமட்
T - சந்திப்புகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
  2. "Juasseh is a place in the region of Negeri Sembilan in Malaysia". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_13&oldid=4113857" இலிருந்து மீள்விக்கப்பட்டது