மலேசிய கூட்டரசு சாலை 3

மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டாட்சி சாலை

மலேசிய கூட்டரசு சாலை 3 அல்லது கூட்டரசு சாலை 3 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 3 அல்லது Federal Route 3; மலாய்: Laluan Persekutuan Malaysia 3 அல்லது Jalan Persekutuan 3) என்பது மலேசிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஒரு முக்கிய மலேசிய கூட்டரசு சாலை அமைப்பாகும்.

மலேசிய கூட்டரசு சாலை 3
Malaysia Federal Route 3
Laluan Persekutuan Malaysia 3

வழித்தடத் தகவல்கள்
ஆசிய நெடுஞ்சாலை AH18 இன் பகுதி
நீளம்:739.06 km (459.23 mi)
பயன்பாட்டு
காலம்:
1866[1]
வரலாறு:கட்டி முடிக்கப்பட்டது 1962[2]
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:ரந்தாவ் பாஞ்சாங், கிளாந்தான்
 சாலைகள்

1 சுகூடாய் நெடுஞ்சாலை
17 பாசீர் கூடாங் நெடுஞ்சாலை
94 மலேசிய கூட்டரசு சாலை 94
91 மலேசிய கூட்டரசு சாலை 91
92 பெங்கேராங் நெடுஞ்சாலை
99 மலேசிய கூட்டரசு சாலை 99
1393 ஜாலான் உத்தமா தெங்காரோ
50 மலேசிய கூட்டரசு சாலை 50
63 மலேசிய கூட்டரசு சாலை 63
82 மலேசிய கூட்டரசு சாலை 82
230 செருக் பாலோ சாலை
183 தஞ்சோங் லும்பூர் நெடுஞ்சாலை
2 கம்பாங்–குவாந்தான் நெடுஞ்சாலை
14 ஜெராங்காவ்–ஜாபோர் நெடுஞ்சாலை
3485 கேபேங் தொழில்துறை வளாகச் சாலை
421 குவாந்தான் துறைமுகச் சாலை
101 AH141 கெபேங் மாற்றுவழிச் சாலை
237 மலேசிய கூட்டரசு சாலை 237
145 146 கெமாமான் மாற்றுவழிச் சாலை
122 மலேசிய கூட்டரசு சாலை 122
124 மலேசிய கூட்டரசு சாலை 124
127 Jalan Kuala Dungun
459 Jalan Pangkalan Ikan Cendering
174 மலேசிய கூட்டரசு சாலை 174
65 Jalan Tengku Mizan
65 3685 Jalan Tengku Ampuan Intan Zaharah
247 மலேசிய கூட்டரசு சாலை 247
84 மலேசிய கூட்டரசு சாலை 84
4 AH140 மலேசிய கூட்டரசு சாலை 4
210 பாசீர் பூத்தே மாற்றுவழிச் சாலை
211 மலேசிய கூட்டரசு சாலை 211
131 மலேசிய கூட்டரசு சாலை 131
57 பெங்காலான் செப்பா சாலை
8 மலேசிய கூட்டரசு சாலை 8
134 பெங்காலான் கூபுர் சாலை
208 தென்டோங் மூலோங் நெடுஞ்சாலை
134 மலேசிய கூட்டரசு சாலை 134
129 மலேசிய கூட்டரசு சாலை 129
196 மலேசிய கூட்டரசு சாலை 196
AH43 சுங்கை பாடி சாலை

விரைவுச்சாலைகள்
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு பாதை
ஜோகூர் பாரு கிழக்குப் பரவல் இணைப்பு விரைவுச்சாலை
செனாய் - டேசாரு விரைவுச்சாலை

கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை
தெற்கு முடிவு:ஜொகூர் பாரு, ஜொகூர்
அமைவிடம்
முதன்மை
இலக்குகள்:
பாசீர் மாஸ்; கோத்தா பாரு; பாசீர் பூத்தே; கோலா திராங்கானு; டுங்குன்; சுக்காய்; குவாந்தான்; பெக்கான்; மெர்சிங்; கோத்தா திங்கி; கூலாய்; ஜொகூர் பாரு
நெடுஞ்சாலை அமைப்பு

739 கிலோமீட்டர்கள் (459 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை (தாய்லாந்து] எல்லைப் பகுதியின் கிளாந்தான், ரந்தாவ் பாஞ்சாங் நகரத்தில் தொடங்கி ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு நகரம் வரை தொடர்கிறது.[3][4]

இந்த நெடுஞ்சாலையின் இருபுறத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகள் காரணமாக, இந்தச் சாலை மலேசியா மற்றும் ஆசியாவின் சிறந்த கடற்கரைச் நெடுஞ்சாலைகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தவிர இந்தச் சாலை ஆசியாவின் முதல் 10 கடலோர நெடுஞ்சாலைகளில் ஒன்றாக பெயரிடப்பட்டுள்ளது.[5][6]

பின்னணி

தொகு
 
திராங்கானுவில் கூட்டரசு சாலை 3-இன் வடக்குப் பாதையில் ஒரு திசைப் பலகை

கூட்டரசு சாலை 3, (Federal Route 3) தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு கூட்டரசு நெடுஞ்சாலைகளில் முதுகெலும்பு போன்ற நெடுஞ்சாலையாகும். மற்ற இரண்டு நெடுஞ்சாலைகள் கூட்டரசு சாலை 1 (Federal Route 1); கூட்டரசு சாலை 5 (Federal Route 5) ஆகும்.[7][8]

கூட்டரசு சாலை 3, ஜொகூர் பாரு சந்திப்பில் பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாகத் தொடங்குகிறது. மத்திய தீபகற்ப மலேசியாவின் முக்கிய நெடுஞ்சாலையான கூட்டரசு சாலை 1-இல் அதன் முதல் கிலோமீட்டரில் இணைகிறது.

பின்னர் கோத்தா திங்கி நகரில் இருந்து பெக்கான் வரை இரு பெரும் நெடுஞ்சாலைகளாக மாறுகிறது. மெர்சிங் நகரில் கடலோர நெடுஞ்சாலையாக மாறத் தொடங்குகிறது. பெக்கான் நகரில், பகாங் ஆற்றைக் கடந்து, குவாந்தான் வரை பிரிக்கப்பட்ட நெடுஞ்சாலையாக செல்கிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "FTRoadpedia Pantai Timur Part 3: Sejarah lengkap Jalan Persekutuan 3". Blog Jalan Raya Malaysia. 2017-03-26. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26.
  2. Ummadevi, Suppiah (2003). "8" (PDF). Tun V.T. Sambanthan : peranannya dalam politik dan kemajuan orang India di Malaysia (Master). Universiti Malaya. p. 146-147. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26.
  3. "Statistik Jalan (Edisi 2013)". Statistik Jalan (Kuala Lumpur: Malaysian Public Works Department): 16–64. 2013. பன்னாட்டுத் தர தொடர் எண்:1985-9619. 
  4. Asian Highway Database: AH Network in Member Countries பரணிடப்பட்டது 2013-01-25 at the வந்தவழி இயந்திரம் – The United Nations Economic and Social Commission for Asia and the Pacific
  5. Drives of a Lifetime: 500 of the World's Most Spectacular Trips. National Geographic Society. 2010-10-26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4262-0677-1. {{cite book}}: Text "National Geographic" ignored (help)
  6. Suliati Asri (2013-11-07). "Wajib singgah Pasar Payang" (in ms). Harian Metro. http://www.hmetro.com.my/articles/WajibsinggahPasarPayang/Article. 
  7. "Kenali rangkaian laluan tulang belakang negara kita". Blog Jalan Raya Malaysia. 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2015-11-18.
  8. 8.0 8.1 Inventori Rangkaian Jalan Utama Persekutuan Semenanjung Malaysia. Kuala Lumpur: Malaysian Ministry of Works. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-44278-2-5.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_கூட்டரசு_சாலை_3&oldid=4112496" இலிருந்து மீள்விக்கப்பட்டது