பசமத் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பசமத் சட்டமன்றத் தொகுதி (Basmath Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ளது.[1]
பசமத் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 92 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஹிங்கோலி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | ரங்கராவ் பராசுரம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | டபிள்யூ.ஏ. நாயக் | ||
1972 | எஸ்.இக்பால் உசேன் | ||
1978 | பண்டித்ராவ் ராம்ராவ் தேசமுக் | ஜனதா கட்சி | |
1980 | கணேசுராவ் நாகோராவ் துத்கோன்கர் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | முஞ்சாஜி சாதவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | செய்பிரகாசு முண்டாடா | சிவ சேனா | |
1995 | |||
1999 | |||
2004 | செய்பிரகாசு தண்டேகான்கர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2009 | |||
2014 | செய்பிரகாசு முண்டாடா | சிவ சேனா | |
2019 | சந்திரகாந்த் நவ்கரே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேகாக | சந்திரகாந்த் அலியாசு ராசூபாய்யா ராமகாந்த் நவ்கரே | 107655 | 44.41 | ||
தேகாக (சப) | தண்டேகான்கர் ஜெயப்பிரகாசு ராசாகேப் சாலுங்கே | 78067 | 32.2 | ||
வாக்கு வித்தியாசம் | 29588 | ||||
பதிவான வாக்குகள் | 242420 | ||||
தேகாக கைப்பற்றியது | மாற்றம் |
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.