பசின்கோர் தோக்சின்

பசின்கோர் தோக்சின் என்பவர் ஒரு ஏகாதிபத்திய மங்கோலிய போர்சிசின் ஆட்சியாளர் ஆவார். இவர் கய்டுவின் மகன் ஆவார். கய்டுவிற்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். இவர் போடோன்சார் முன்ஹாக்கின்[1] ஆறாம் தலைமுறை வழித்தோன்றல் ஆவார். இவர் கமக் மங்கோலியக் கூட்டமைப்பைத்[2] தோற்றுவித்த காபூல் கானின் பேரன் ஆவார். இவருக்குப் பிறகு இவர் மகன் தும்பினை கான் கி. பி. 1100இல் ஆட்சிக்கு வந்தார்.

பசின்கோர் தோக்சின்
போர்சிசின் கான்
மங்கோலியப் போர்சிசினின் கான்
ஆட்சிக்காலம்அண். 1100 – ?
முன்னையவர்கய்டு
பின்னையவர்தும்பினை கான்
பிறப்புகி. பி. 11ஆம் நூற்றாண்டு
மங்கோலியா
இறப்பு?
மங்கோலியா
குழந்தைகளின்
பெயர்கள்
தும்பினை கான்
சகாப்த காலங்கள்
(11ஆம் நூற்றாண்டு)
மரபுபோர்சிசின்
தந்தைகய்டு
மதம்தெங்கிரி மதம்

உசாத்துணை தொகு

  1. "Timurid rule in southern and central Iran", Power, Politics and Religion in Timurid Iran, Cambridge University Press, pp. 146–177, 2007-03-01, பார்க்கப்பட்ட நாள் 2022-09-26
  2. de., Rachewiltz, Igor (2013). The secret history of the Mongols a Mongolian epic chronicle of the thirteenth century. BRILL. இணையக் கணினி நூலக மையம்:1262003558. http://worldcat.org/oclc/1262003558. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசின்கோர்_தோக்சின்&oldid=3573892" இலிருந்து மீள்விக்கப்பட்டது